லேவியராகமம் 18:4
என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
Tamil Indian Revised Version
தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாட்கள் பயணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
Tamil Easy Reading Version
அவர்கள் புள்ளி ஆடுகளையெல்லாம் மூன்று நாள் பயண தூரத்திற்குத் தனியாகக் கொண்டு போனார்கள். மிஞ்சியவற்றை யாக்கோபு கவனித்துக்கொண்டான். புள்ளியோ, வரிகளோ கொண்ட ஆடுகள் எதுவும் யாக்கோபிடம் இல்லை.
Thiru Viviliam
தனக்கும் மீதமுள்ள தன் மந்தைகளை மேய்த்துவந்த யாக்கோபுக்கும் இடையில் மூன்று நாள் வழித்தூரம் இருக்கும்படியும் செய்துவிட்டான்.⒫
King James Version (KJV)
And he set three days’ journey betwixt himself and Jacob: and Jacob fed the rest of Laban’s flocks.
American Standard Version (ASV)
and he set three days’ journey betwixt himself and Jacob: and Jacob fed the rest of Laban’s flocks.
Bible in Basic English (BBE)
And sent them three days’ journey away: and Jacob took care of the rest of Laban’s flock.
Darby English Bible (DBY)
And he put three days’ journey between himself and Jacob. And Jacob fed the rest of Laban’s flock.
Webster’s Bible (WBT)
And he set three days’ journey between himself and Jacob: and Jacob fed the rest of Laban’s flocks.
World English Bible (WEB)
He set three days’ journey between himself and Jacob, and Jacob fed the rest of Laban’s flocks.
Young’s Literal Translation (YLT)
and setteth a journey of three days between himself and Jacob; and Jacob is feeding the rest of the flock of Laban.
ஆதியாகமம் Genesis 30:36
தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்று நாள் பிரயாண தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
And he set three days' journey betwixt himself and Jacob: and Jacob fed the rest of Laban's flocks.
And he set | וַיָּ֗שֶׂם | wayyāśem | va-YA-sem |
three | דֶּ֚רֶךְ | derek | DEH-rek |
days' | שְׁלֹ֣שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
journey | יָמִ֔ים | yāmîm | ya-MEEM |
betwixt | בֵּינ֖וֹ | bênô | bay-NOH |
Jacob: and himself | וּבֵ֣ין | ûbên | oo-VANE |
and Jacob | יַֽעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE |
fed | וְיַֽעֲקֹ֗ב | wĕyaʿăqōb | veh-ya-uh-KOVE |
רֹעֶ֛ה | rōʿe | roh-EH | |
rest the | אֶת | ʾet | et |
of Laban's | צֹ֥אן | ṣōn | tsone |
flocks. | לָבָ֖ן | lābān | la-VAHN |
הַנּֽוֹתָרֹֽת׃ | hannôtārōt | ha-noh-ta-ROTE |
லேவியராகமம் 18:4 ஆங்கிலத்தில்
Tags என்னுடைய நியாயங்களின்படி செய்து என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள் நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்
லேவியராகமம் 18:4 Concordance லேவியராகமம் 18:4 Interlinear லேவியராகமம் 18:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 18