லேவியராகமம் 10:4
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களாகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் அருகில் வந்து, உங்கள் சகோதரர்களைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து எடுத்து, முகாமிற்கு வெளியே கொண்டுபோங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
ஆரோனின் சிறிய தந்தையான ஊசியேலுக்கு மிஷாயேல், எல்சாபான் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். மோசே அவர்களிடம், “பரிசுத்த இடத்தின் முற்பகுதிக்குப் போய் உங்கள் சகோதரர்களின் உடல்களை அங்கிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டு போங்கள்” என்றான்.
திருவிவிலியம்
மோசே, ஆரோனின் சிற்றப்பனாகிய உசியேலின் புதல்வராகிய மிசாவேலையும், எல்சாபானையும் அழைத்து, “நீங்கள் இங்கே வந்து உங்கள் சகோதரரின் சடலங்களைத் தூயகத்தின் முன்னின்று எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போங்கள்” என்றார்.
King James Version (KJV)
And Moses called Mishael and Elzaphan, the sons of Uzziel the uncle of Aaron, and said unto them, Come near, carry your brethren from before the sanctuary out of the camp.
American Standard Version (ASV)
And Moses called Mishael and Elzaphan, the sons of Uzziel the uncle of Aaron, and said unto them, Draw near, carry your brethren from before the sanctuary out of the camp.
Bible in Basic English (BBE)
And Moses sent for Mishael and Elzaphan, the sons of Uzziel, the brother of Aaron’s father, and said to them, Come near and take your brothers away from before the holy place, outside the tent-circle.
Darby English Bible (DBY)
And Moses called Mishael and Elzaphan, the sons of Uzziel the uncle of Aaron, and said to them, Come near, carry your brethren from before the sanctuary out of the camp.
Webster’s Bible (WBT)
And Moses called Mishael and Elzaphan, the sons of Uzziel the uncle of Aaron, and said to them, Come near, carry your brethren from before the sanctuary out of the camp.
World English Bible (WEB)
Moses called Mishael and Elzaphan, the sons of Uzziel the uncle of Aaron, and said to them, “Draw near, carry your brothers from before the sanctuary out of the camp.”
Young’s Literal Translation (YLT)
And Moses calleth unto Mishael and unto Elzaphan, sons of Uzziel, uncle of Aaron, and saith unto them, `Come near, bear your brethren from the front of the sanctuary unto the outside of the camp;’
லேவியராகமம் Leviticus 10:4
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
And Moses called Mishael and Elzaphan, the sons of Uzziel the uncle of Aaron, and said unto them, Come near, carry your brethren from before the sanctuary out of the camp.
| וַיִּקְרָ֣א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH | |
| אֶל | ʾel | el | |
| מִֽישָׁאֵל֙ | mîšāʾēl | mee-sha-ALE | |
| וְאֶ֣ל | wĕʾel | veh-EL | |
| אֶלְצָפָ֔ן | ʾelṣāpān | el-tsa-FAHN | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| עֻזִּיאֵ֖ל | ʿuzzîʾēl | oo-zee-ALE | |
| דֹּ֣ד | dōd | dode | |
| אַֽהֲרֹ֑ן | ʾahărōn | ah-huh-RONE | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM | |
| קִ֠רְב֞וּ | qirbû | KEER-VOO | |
| שְׂא֤וּ | śĕʾû | seh-OO | |
| אֶת | ʾet | et | |
| אֲחֵיכֶם֙ | ʾăḥêkem | uh-hay-HEM | |
| מֵאֵ֣ת | mēʾēt | may-ATE | |
| פְּנֵֽי | pĕnê | peh-NAY | |
| הַקֹּ֔דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh | |
| אֶל | ʾel | el | |
| מִח֖וּץ | miḥûṣ | mee-HOOTS | |
| לַֽמַּחֲנֶֽה׃ | lammaḥăne | LA-ma-huh-NEH |
இணை வசனம்
Exodus 6:22
ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
Exodus 6:18
கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
Numbers 3:19
தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Numbers 3:30
அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.
Acts 5:6
வாலிபர் எழுந்து, அவனைச் சேலையிலே சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள்
Acts 5:9
பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.
1 Chronicles 6:2
கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Luke 7:12
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
Acts 8:2
தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்
Tags பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து நீங்கள் கிட்ட வந்து உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்
லேவியராகமம் 10:4 Concordance லேவியராகமம் 10:4 Interlinear லேவியராகமம் 10:4 Image