யோசுவா 8:11
அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
Tamil Indian Revised Version
அவனோடு இருந்த யுத்த மக்கள் எல்லோரும் நடந்து, பட்டணத்திற்கு அருகே வந்துசேர்ந்து, ஆயிக்கு வடக்கே முகாமிட்டார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
Tamil Easy Reading Version
யோசுவாவோடிருந்த எல்லா வீரர்களும் ஆயீக்கு நேராக அணிவகுத்துச் சென்று நகரத்திற்கு முன்னே சென்று நின்றனர். நகரத்திற்கு வடக்கே படை முகாமிட்டது. பாளையத்திற்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
Thiru Viviliam
அவருடன் இருந்த போர்வீரர்கள் எல்லாரும் புறப்பட்டுச் சென்று, அந்நகருக்கு அருகில் வந்தனர். அவர்கள் ஆயிக்கு வடக்கே பாளையம் இறங்கினார்கள். அவர்களுக்கும் ஆயிக்கும் இடையில் ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
King James Version (KJV)
And all the people, even the people of war that were with him, went up, and drew nigh, and came before the city, and pitched on the north side of Ai: now there was a valley between them and Ai.
American Standard Version (ASV)
And all the people, `even’ the `men of’ war that were with him, went up, and drew nigh, and came before the city, and encamped on the north side of Ai: now there was a valley between him and Ai.
Bible in Basic English (BBE)
And all the fighting-men who were with him went up and came near the town, and took up a position on the north side of Ai facing the town, with a valley between him and the town.
Darby English Bible (DBY)
And all the people of war that were with him went up, and drew near, and came before the city; and they encamped on the north of Ai; and the valley was between them and Ai.
Webster’s Bible (WBT)
And all the people, even the people of war that were with him, went up, and drew nigh, and came before the city, and pitched on the north side of Ai: now there was a valley between them and Ai.
World English Bible (WEB)
All the people, [even] the [men of] war who were with him, went up, and drew near, and came before the city, and encamped on the north side of Ai: now there was a valley between him and Ai.
Young’s Literal Translation (YLT)
and all the people of war who `are’ with him have gone up, and draw nigh and come in over-against the city, and encamp on the north of Ai; and the valley `is’ between him and Ai.
யோசுவா Joshua 8:11
அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
And all the people, even the people of war that were with him, went up, and drew nigh, and came before the city, and pitched on the north side of Ai: now there was a valley between them and Ai.
And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
the people, | הָעָ֨ם | hāʿām | ha-AM |
war of people the even | הַמִּלְחָמָ֜ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
with were | אִתּ֗וֹ | ʾittô | EE-toh |
him, went up, | עָלוּ֙ | ʿālû | ah-LOO |
and drew nigh, | וַֽיִּגְּשׁ֔וּ | wayyiggĕšû | va-yee-ɡeh-SHOO |
and came | וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
before | נֶ֣גֶד | neged | NEH-ɡed |
the city, | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
and pitched | וַֽיַּחֲנוּ֙ | wayyaḥănû | va-ya-huh-NOO |
on the north side | מִצְּפ֣וֹן | miṣṣĕpôn | mee-tseh-FONE |
Ai: of | לָעַ֔י | lāʿay | la-AI |
valley a was there now | וְהַגַּ֖י | wĕhaggay | veh-ha-ɡAI |
between | בֵּינָ֥ו | bênāw | bay-NAHV |
them and Ai. | וּבֵין | ûbên | oo-VANE |
הָעָֽי׃ | hāʿāy | ha-AI |
யோசுவா 8:11 ஆங்கிலத்தில்
Tags அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள் அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது
யோசுவா 8:11 Concordance யோசுவா 8:11 Interlinear யோசுவா 8:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 8