Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 5 யோவான் 5:12

யோவான் 5:12
அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உன்னுடனே சொன்ன மனிதன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
“உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர்.

திருவிவிலியம்
“‘படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள்.

John 5:11John 5John 5:13

King James Version (KJV)
Then asked they him, What man is that which said unto thee, Take up thy bed, and walk?

American Standard Version (ASV)
They asked him, Who is the man that said unto thee, Take up `thy bed’, and walk?

Bible in Basic English (BBE)
Then they put to him the question: Who is the man who said to you, Take it up and go?

Darby English Bible (DBY)
They asked him [therefore], Who is the man who said to thee, Take up thy couch and walk?

World English Bible (WEB)
Then they asked him, “Who is the man who said to you, ‘Take up your mat, and walk’?”

Young’s Literal Translation (YLT)
they questioned him, then, `Who is the man who is saying to thee, Take up thy couch and be walking?’

யோவான் John 5:12
அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
Then asked they him, What man is that which said unto thee, Take up thy bed, and walk?

ἠρώτησανērōtēsanay-ROH-tay-sahn
οὖνounoon
αὐτόνautonaf-TONE
Τίςtistees
ἐστινestinay-steen
hooh
ἄνθρωποςanthrōposAN-throh-pose
hooh
εἰπώνeipōnee-PONE
σοιsoisoo
ἎρονaronAH-rone
τὸνtontone
κράββατονkrabbatonKRAHV-va-tone
σουsousoo
καὶkaikay
περιπάτειperipateipay-ree-PA-tee

இணை வசனம்

Judges 6:29
ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.

1 Samuel 14:38
அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.

Matthew 21:23
அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.

Romans 10:2
தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.


Tags அதற்கு அவர்கள் உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்
யோவான் 5:12 Concordance யோவான் 5:12 Interlinear யோவான் 5:12 Image