Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 16:12

Jeremiah 16:12 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 16

எரேமியா 16:12
நீங்கள் உங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே, இதோ உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீர்கள்.


எரேமியா 16:12 ஆங்கிலத்தில்

neengal Ungal Pithaakkalaippaarkkilum Athika Kaedaaka Nadantheerkalae, Itho Ungalil Ovvoruvarum En Sollaik Kaelaathapatikku Ungal Pollaatha Iruthaya Katinaththinpati Nadakkireerkal.


Tags நீங்கள் உங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே இதோ உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீர்கள்
எரேமியா 16:12 Concordance எரேமியா 16:12 Interlinear எரேமியா 16:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 16