எரேமியா 11:12
அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை.
Tamil Indian Revised Version
அப்பொழுது யூதா பட்டணங்களின் மனிதரும், எருசலேமின் குடிகளும் போய் தாங்கள் தூபங்காட்டியிருந்த தெய்வங்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை காப்பாற்றுவதில்லை.
Tamil Easy Reading Version
யூதாவில் உள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும், தங்கள் விக்கிரகங்களிடம் போய் உதவிக்காக ஜெபிப்பார்கள். அந்த விக்கிரகங்களுக்கு முன் நறுமணப் பொருட்களை எரிக்கின்றனர். அந்தப் பயங்கரமான காலம் வரும்போது அந்த விக்கிரகங்களால் யூதாவின் ஜனங்களுக்கு உதவி செய்யமுடியாது.
Thiru Viviliam
அப்போது யூதா நகர்களில் குடியிருப்போரும் எருசலேம் வாழ் மக்களும் தாங்கள் தூபம் காட்டி வணங்கும் தெய்வங்களிடம் ஓடிச்சென்று அழுகுரல் எழுப்புவார்கள். ஆனால் அவர்களுக்குத் தீமை நேர்ந்த காலத்தில் அவற்றால் அவர்களை விடுவிக்கவே முடியாது.
King James Version (KJV)
Then shall the cities of Judah and inhabitants of Jerusalem go, and cry unto the gods unto whom they offer incense: but they shall not save them at all in the time of their trouble.
American Standard Version (ASV)
Then shall the cities of Judah and the inhabitants of Jerusalem go and cry unto the gods unto which they offer incense: but they will not save them at all in the time of their trouble.
Bible in Basic English (BBE)
Then the towns of Judah and the people of Jerusalem will go crying for help to the gods to whom they have been burning perfumes: but they will give them no salvation in the time of their trouble.
Darby English Bible (DBY)
Then shall the cities of Judah and inhabitants of Jerusalem go and cry unto the gods unto whom they have burned incense; but they shall not save them at all in the time of their trouble.
World English Bible (WEB)
Then shall the cities of Judah and the inhabitants of Jerusalem go and cry to the gods to which they offer incense: but they will not save them at all in the time of their trouble.
Young’s Literal Translation (YLT)
And the cities of Judah, and inhabitants of Jerusalem have gone, And they have cried unto the gods, To whom they are making perfume, And they give no deliverance at all to them, In the time of their vexation.
எரேமியா Jeremiah 11:12
அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை.
Then shall the cities of Judah and inhabitants of Jerusalem go, and cry unto the gods unto whom they offer incense: but they shall not save them at all in the time of their trouble.
Then shall the cities | וְהָֽלְכ֞וּ | wĕhālĕkû | veh-ha-leh-HOO |
of Judah | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
and inhabitants | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
Jerusalem of | וְיֹשְׁבֵי֙ | wĕyōšĕbēy | veh-yoh-sheh-VAY |
go, | יְר֣וּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-ROO-sha-la-EEM |
and cry | וְזָֽעֲקוּ֙ | wĕzāʿăqû | veh-za-uh-KOO |
unto | אֶל | ʾel | el |
the gods | הָ֣אֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
whom unto | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
they | הֵ֥ם | hēm | hame |
offer incense: | מְקַטְּרִ֖ים | mĕqaṭṭĕrîm | meh-ka-teh-REEM |
not shall they but | לָהֶ֑ם | lāhem | la-HEM |
save | וְהוֹשֵׁ֛עַ | wĕhôšēaʿ | veh-hoh-SHAY-ah |
all at them | לֹֽא | lōʾ | loh |
in the time | יוֹשִׁ֥יעוּ | yôšîʿû | yoh-SHEE-oo |
of their trouble. | לָהֶ֖ם | lāhem | la-HEM |
בְּעֵ֥ת | bĕʿēt | beh-ATE | |
רָעָתָֽם׃ | rāʿātām | ra-ah-TAHM |
எரேமியா 11:12 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும் எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை
எரேமியா 11:12 Concordance எரேமியா 11:12 Interlinear எரேமியா 11:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 11