Total verses with the word சத்துவமற்ற : 2

Isaiah 24:4

தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்ற உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.

Proverbs 30:26

சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,