Total verses with the word ராப்பித் : 4

Genesis 10:1

நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.

1 Chronicles 1:4

நோவா, சேம், காம், யாப்பேத்,

Genesis 6:10

நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.

Numbers 13:5

சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.