Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 9:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 9 ஆதியாகமம் 9:5

ஆதியாகமம் 9:5
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.

Tamil Indian Revised Version
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; அனைத்து உயிரினங்களிடத்திலும் மனிதனிடத்திலும் பழிவாங்குவேன்; மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.

Tamil Easy Reading Version
நான் உங்களது உயிருக்காக உங்களது இரத்தத்தைக் கேட்பேன். அதாவது ஒரு மனிதனைக் கொல்லுகிற விலங்கின் இரத்தத்தைக் கேட்பேன். மேலும் மற்றொரு மனிதனைக் கொல்லுகிற மனிதனின் இரத்தத்தைக் கேட்பேன்.

திருவிவிலியம்
உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.⒫

Genesis 9:4Genesis 9Genesis 9:6

King James Version (KJV)
And surely your blood of your lives will I require; at the hand of every beast will I require it, and at the hand of man; at the hand of every man’s brother will I require the life of man.

American Standard Version (ASV)
And surely your blood, `the blood’ of your lives, will I require; At the hand of every beast will I require it. And at the hand of man, even at the hand of every man’s brother, will I require the life of man.

Bible in Basic English (BBE)
And for your blood, which is your life, will I take payment; from every beast I will take it, and from every man will I take payment for the blood of his brother-man.

Darby English Bible (DBY)
And indeed your blood, [the blood] of your lives, will I require: at the hand of every animal will I require it, and at the hand of Man, at the hand of each [the blood] of his brother, will I require the life of Man.

Webster’s Bible (WBT)
And surely your blood of your lives will I require: at the hand of every beast will I require it: and at the hand of man, at the hand of every man’s brother will I require the life of man.

World English Bible (WEB)
I will surely require your blood of your lives. At the hand of every animal I will require it. At the hand of man, even at the hand of every man’s brother, I will require the life of man.

Young’s Literal Translation (YLT)
`And only your blood for your lives do I require; from the hand of every living thing I require it, and from the hand of man, from the hand of every man’s brother I require the life of man;

ஆதியாகமம் Genesis 9:5
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
And surely your blood of your lives will I require; at the hand of every beast will I require it, and at the hand of man; at the hand of every man's brother will I require the life of man.

וְאַ֨ךְwĕʾakveh-AK
אֶתʾetet
דִּמְכֶ֤םdimkemdeem-HEM
לְנַפְשֹֽׁתֵיכֶם֙lĕnapšōtêkemleh-nahf-shoh-tay-HEM
אֶדְרֹ֔שׁʾedrōšed-ROHSH
מִיַּ֥דmiyyadmee-YAHD
כָּלkālkahl
חַיָּ֖הḥayyâha-YA
אֶדְרְשֶׁ֑נּוּʾedrĕšennûed-reh-SHEH-noo
וּמִיַּ֣דûmiyyadoo-mee-YAHD
הָֽאָדָ֗םhāʾādāmha-ah-DAHM
מִיַּד֙miyyadmee-YAHD
אִ֣ישׁʾîšeesh
אָחִ֔יוʾāḥîwah-HEEOO
אֶדְרֹ֖שׁʾedrōšed-ROHSH
אֶתʾetet
נֶ֥פֶשׁnepešNEH-fesh
הָֽאָדָֽם׃hāʾādāmHA-ah-DAHM

இணை வசனம்

Exodus 21:28
ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.

Exodus 21:12
ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

Genesis 4:9
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

Matthew 23:35
நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.

Psalm 9:12
இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.

Deuteronomy 21:1
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,

Numbers 35:31
சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும்பொருளை வாங்கக் கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.

Leviticus 19:16
உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.

Exodus 20:13
கொலை செய்யாதிருப்பாயாக.

Acts 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;


Tags உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன் சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன் மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்
ஆதியாகமம் 9:5 Concordance ஆதியாகமம் 9:5 Interlinear ஆதியாகமம் 9:5 Image