ஆதியாகமம் 7:3
ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
Tamil Indian Revised Version
ஆகாயத்துப் பறவைகளிலும், ஆணும் பெண்ணுமாக ஏழுஏழு ஜோடியும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
Tamil Easy Reading Version
பறவைகளில் ஒவ்வொரு வகையிலும் ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். இதனால் மற்ற இனங்கள் அழிந்தாலும் இவை நிலைத்திருக்கும்.
Thiru Viviliam
வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக் கொள்.
King James Version (KJV)
Of fowls also of the air by sevens, the male and the female; to keep seed alive upon the face of all the earth.
American Standard Version (ASV)
of the birds also of the heavens, seven and seven, male and female, to keep seed alive upon the face of all the earth.
Bible in Basic English (BBE)
And of the birds of the air, seven males and seven females, so that their seed may still be living on the face of the earth.
Darby English Bible (DBY)
Also of the fowl of the heavens by sevens, male and female; to keep seed alive on the face of all the earth.
Webster’s Bible (WBT)
Of fowls of the air also by sevens, the male and the female; to keep seed alive on the face of all the earth.
World English Bible (WEB)
Also of the birds of the sky, seven and seven, male and female, to keep seed alive on the surface of all the earth.
Young’s Literal Translation (YLT)
also, of fowl of the heavens seven pairs, a male and a female, to keep alive seed on the face of all the earth;
ஆதியாகமம் Genesis 7:3
ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
Of fowls also of the air by sevens, the male and the female; to keep seed alive upon the face of all the earth.
Of fowls | גַּ֣ם | gam | ɡahm |
also | מֵע֧וֹף | mēʿôp | may-OFE |
of the air | הַשָּׁמַ֛יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
sevens, by | שִׁבְעָ֥ה | šibʿâ | sheev-AH |
שִׁבְעָ֖ה | šibʿâ | sheev-AH | |
the male | זָכָ֣ר | zākār | za-HAHR |
female; the and | וּנְקֵבָ֑ה | ûnĕqēbâ | oo-neh-kay-VA |
to keep seed | לְחַיּ֥וֹת | lĕḥayyôt | leh-HA-yote |
alive | זֶ֖רַע | zeraʿ | ZEH-ra |
upon | עַל | ʿal | al |
face the | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
of all | כָל | kāl | hahl |
the earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
ஆதியாகமம் 7:3 ஆங்கிலத்தில்
Tags ஆகாயத்துப் பறவைகளிலும் சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்
ஆதியாகமம் 7:3 Concordance ஆதியாகமம் 7:3 Interlinear ஆதியாகமம் 7:3 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 7