ஆதியாகமம் 7:14
அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.
Tamil Indian Revised Version
அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன.
Tamil Easy Reading Version
அவர்களும் எல்லாவகை மிருகங்களும் கப்பலுக்குள் இருந்தனர். எல்லா வகை மிருகங்களும், எல்லாவகைப் பறவைகளும், எல்லாவகை ஊர்வனவும் கப்பலுக்குள் இருந்தன.
Thiru Viviliam
அவர்களும் அவர்களுடன் எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில் ஊர்வனவும், பறவைகளும், இறக்கைகளையுடைய யாவும்,
King James Version (KJV)
They, and every beast after his kind, and all the cattle after their kind, and every creeping thing that creepeth upon the earth after his kind, and every fowl after his kind, every bird of every sort.
American Standard Version (ASV)
they, and every beast after its kind, and all the cattle after their kind, and every creeping thing that creepeth upon the earth after its kind, and every bird after its kind, every bird of every sort.
Bible in Basic English (BBE)
And with them, every sort of beast and cattle, and every sort of thing which goes on the earth, and every sort of bird.
Darby English Bible (DBY)
they, and every beast after its kind, and all the cattle after their kind, and every creeping thing that creeps on the earth after its kind, and all fowl after its kind — every bird of every wing.
Webster’s Bible (WBT)
They, and every beast after his kind, and all the cattle after their kind, and every creeping animal that creepeth upon the earth after his kind, and every fowl after his kind, every bird of every sort.
World English Bible (WEB)
they, and every animal after its kind, all the cattle after their kind, every creeping thing that creeps on the earth after its kind, and every bird after its kind, every bird of every sort.
Young’s Literal Translation (YLT)
they, and every living creature after its kind, and every beast after its kind, and every creeping thing that is creeping on the earth after its kind, and every fowl after its kind, every bird — every wing.
ஆதியாகமம் Genesis 7:14
அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.
They, and every beast after his kind, and all the cattle after their kind, and every creeping thing that creepeth upon the earth after his kind, and every fowl after his kind, every bird of every sort.
They, | הֵ֜מָּה | hēmmâ | HAY-ma |
and every | וְכָל | wĕkāl | veh-HAHL |
beast | הַֽחַיָּ֣ה | haḥayyâ | ha-ha-YA |
kind, his after | לְמִינָ֗הּ | lĕmînāh | leh-mee-NA |
and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
cattle the | הַבְּהֵמָה֙ | habbĕhēmāh | ha-beh-hay-MA |
after their kind, | לְמִינָ֔הּ | lĕmînāh | leh-mee-NA |
and every | וְכָל | wĕkāl | veh-HAHL |
creeping thing | הָרֶ֛מֶשׂ | hāremeś | ha-REH-mes |
creepeth that | הָרֹמֵ֥שׂ | hārōmēś | ha-roh-MASE |
upon | עַל | ʿal | al |
the earth | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
after his kind, | לְמִינֵ֑הוּ | lĕmînēhû | leh-mee-NAY-hoo |
and every | וְכָל | wĕkāl | veh-HAHL |
fowl | הָע֣וֹף | hāʿôp | ha-OFE |
after his kind, | לְמִינֵ֔הוּ | lĕmînēhû | leh-mee-NAY-hoo |
every | כֹּ֖ל | kōl | kole |
bird | צִפּ֥וֹר | ṣippôr | TSEE-pore |
of every | כָּל | kāl | kahl |
sort. | כָּנָֽף׃ | kānāp | ka-NAHF |
ஆதியாகமம் 7:14 ஆங்கிலத்தில்
Tags அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும் ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும் பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும் ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும் பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன
ஆதியாகமம் 7:14 Concordance ஆதியாகமம் 7:14 Interlinear ஆதியாகமம் 7:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 7