Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 2:14

Galatians 2:14 in Tamil தமிழ் வேதாகமம் கலாத்தியர் கலாத்தியர் 2

கலாத்தியர் 2:14
இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்?


கலாத்தியர் 2:14 ஆங்கிலத்தில்

ippati Avarkal Suviseshaththin Saththiyaththirkaettapati Sariyaay Nadavaathathai Naan Kanndapothu, Ellaarukkum Munpaaka Naan Paethuruvai Nnokkichchaொnnathu Ennavental: Yoothanaayirukkira Neer Yoothar Muraimaiyaaka Nadavaamal, Purajaathiyaar Muraimaiyaaka Nadanthukonntirukka, Purajaathiyaarai Yootharmuraimaiyaaka Nadakkumpati Neer Eppatikkattayam Pannnalaam?


Tags இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால் யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல் புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்
கலாத்தியர் 2:14 Concordance கலாத்தியர் 2:14 Interlinear கலாத்தியர் 2:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : கலாத்தியர் 2