Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 10:1

एज्रा 10:1 தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 10

எஸ்றா 10:1
எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.


எஸ்றா 10:1 ஆங்கிலத்தில்

esraa Ippati Vinnnappampannnni Arikkaiyittu Aluthu, Thaevanutaiya Aalayaththukku Munpaaka Thaala Vilunthukidakkaiyil, Isravael Purusharum Sthireekalum Pillaikalumaana Makaa Periya Sapai Avanidaththil Vanthu Kootittu; Janangal Mikavum Aluthaarkal.


Tags எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில் இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று ஜனங்கள் மிகவும் அழுதார்கள்
எஸ்றா 10:1 Concordance எஸ்றா 10:1 Interlinear எஸ்றா 10:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 10