Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 37:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 37 » யாத்திராகமம் 37:9 in Tamil

யாத்திராகமம் 37:9
அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக் கொண்டிருந்தது.


யாத்திராகமம் 37:9 ஆங்கிலத்தில்

anthak Kaerupeenkal Thangal Settaைkalai Uyara Viriththu, Thangal Settaைkalaal Kirupaasanaththai Moodukiravaikalum, Ontukkontu Ethirmukamullavaikalumaayirunthathu; Kaerupeenkalin Mukangal Kirupaasanaththai Nnokkik Konntirunthathu.


Tags அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக் கொண்டிருந்தது
யாத்திராகமம் 37:9 Concordance யாத்திராகமம் 37:9 Interlinear யாத்திராகமம் 37:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 37