Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 19:13

Exodus 19:13 in Tamil தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 19

யாத்திராகமம் 19:13
ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.


யாத்திராகமம் 19:13 ஆங்கிலத்தில்

oru Kaiyum Athaith Thodalaakaathu; Thottal, Nichchayamaakak Kalleriyunndu, Allathu Ooduruva Eyyunndu Saakavaenndum; Mirukamaanaalumsari, Manithanaanaalumsari, Uyirotae Vaikkappadalaakaathu; Ekkaalam Nedunthoniyaayth Thonikkaiyil, Avarkal Malaiyin Ativaaraththil Varakkadavarkal Entar.


Tags ஒரு கையும் அதைத் தொடலாகாது தொட்டால் நிச்சயமாகக் கல்லெறியுண்டு அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும் மிருகமானாலும்சரி மனிதனானாலும்சரி உயிரோடே வைக்கப்படலாகாது எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில் அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்
யாத்திராகமம் 19:13 Concordance யாத்திராகமம் 19:13 Interlinear யாத்திராகமம் 19:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 19