Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 6:12

દારિયેલ 6:12 தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 6

தானியேல் 6:12
பின்பு அவர்கள் ராஜாவுக்கு முன்பாக வந்து, ராஜாவின் தாக்கீதைக்குறித்து: எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம் பண்ணினால். அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா என்றார்கள்; அதற்கு ராஜா: அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான்.


தானியேல் 6:12 ஆங்கிலத்தில்

pinpu Avarkal Raajaavukku Munpaaka Vanthu, Raajaavin Thaakgeethaikkuriththu: Entha Manushanaakilum Muppathu Naalvaraiyil Raajaavaakiya Ummaiththavira Entha Thaevanaiyaanaalum Manushanaiyaanaalum Nnokki Yaathoru Kaariyaththaikkuriththu Vinnnappam Pannnninaal. Avan Singangalin Kepiyilae Podappadavaenndum Entu Neer Kattalaippaththiraththil Kaiyeluththu Vaiththeer Allavaa Entarkal; Atharku Raajaa: Anthak Kaariyam Maethiyarukkum Persiyarukkum Irukkira Maaraatha Piramaanaththinpati Uruthiyaakkappattathae Entan.


Tags பின்பு அவர்கள் ராஜாவுக்கு முன்பாக வந்து ராஜாவின் தாக்கீதைக்குறித்து எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம் பண்ணினால் அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா என்றார்கள் அதற்கு ராஜா அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான்
தானியேல் 6:12 Concordance தானியேல் 6:12 Interlinear தானியேல் 6:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 6