Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 12:29

Matthew 12:29 தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 12

மத்தேயு 12:29
அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.


மத்தேயு 12:29 ஆங்கிலத்தில்

antiyum Palavaanai Munthik Kattinaaloliyap Palavaanutaiya Veettukkul Oruvan Pukunthu, Avan Utaimaikalai Eppatik Kollaiyidakkoodum? Kattinaanaeyaakil, Avan Veettaைk Kollaiyidalaam.


Tags அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும் கட்டினானேயாகில் அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்
மத்தேயு 12:29 Concordance மத்தேயு 12:29 Interlinear மத்தேயு 12:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 12