உபாகமம் 11:6
பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Indian Revised Version
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கும்போது, பவுல் மேடான தேசங்கள்வழியாகப்போய், எபேசுவிற்கு வந்தான்; அங்கே சில சீடர்களைக் கண்டு:
Tamil Easy Reading Version
அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான்.
Thiru Viviliam
அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு,
Title
எபேசுவில் பவுல்
Other Title
எபேசில் பவுல்
King James Version (KJV)
And it came to pass, that, while Apollos was at Corinth, Paul having passed through the upper coasts came to Ephesus: and finding certain disciples,
American Standard Version (ASV)
And it came to pass, that, while Apollos was at Corinth, Paul having passed through the upper country came to Ephesus, and found certain disciples:
Bible in Basic English (BBE)
And it came about that while Apollos was at Corinth, Paul, having gone through the higher country, came to Ephesus, where there were certain disciples:
Darby English Bible (DBY)
And it came to pass, while Apollos was at Corinth, Paul, having passed through the upper districts, came to Ephesus, and finding certain disciples,
World English Bible (WEB)
It happened that, while Apollos was at Corinth, Paul, having passed through the upper country, came to Ephesus, and found certain disciples.
Young’s Literal Translation (YLT)
And it came to pass, in Apollos’ being in Corinth, Paul having gone through the upper parts, came to Ephesus, and having found certain disciples,
அப்போஸ்தலர் Acts 19:1
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
And it came to pass, that, while Apollos was at Corinth, Paul having passed through the upper coasts came to Ephesus: and finding certain disciples,
And | Ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
it came to pass, | δὲ | de | thay |
that, | ἐν | en | ane |
τῷ | tō | toh | |
while | τὸν | ton | tone |
Apollos | Ἀπολλῶ | apollō | ah-pole-LOH |
was | εἶναι | einai | EE-nay |
at | ἐν | en | ane |
Corinth, | Κορίνθῳ | korinthō | koh-REEN-thoh |
Paul | Παῦλον | paulon | PA-lone |
having passed through | διελθόντα | dielthonta | thee-ale-THONE-ta |
the | τὰ | ta | ta |
upper | ἀνωτερικὰ | anōterika | ah-noh-tay-ree-KA |
coasts | μέρη | merē | MAY-ray |
came | ἐλθεῖν | elthein | ale-THEEN |
to | εἰς | eis | ees |
Ephesus: | Ἔφεσον | epheson | A-fay-sone |
and | καὶ | kai | kay |
finding | εὑρών | heurōn | ave-RONE |
certain | τινας | tinas | tee-nahs |
disciples, | μαθητάς | mathētas | ma-thay-TAHS |
உபாகமம் 11:6 ஆங்கிலத்தில்
Tags பூமி தன் வாயைத் திறந்து எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும் அவர்கள் குடும்பங்களையும் அவர்கள் கூடாரங்களையும் இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும் அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்
உபாகமம் 11:6 Concordance உபாகமம் 11:6 Interlinear உபாகமம் 11:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 11