Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 8:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 8 தானியேல் 8:18

தானியேல் 8:18
அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:

Tamil Indian Revised Version
அவன் என்னுடன் பேசும்போது, நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்து தூங்கினேன்; அவனோ என்னைத்தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:

Tamil Easy Reading Version
காபிரியேல் பேசிக்கொண்டிருக்கும்போது நான் தரையில் விழுந்து தூங்கிவிட்டேன். அது ஆழ்ந்த உறக்கம். பிறகு காபிரியேல் என்னைத் தொட்டு நிற்கும்படியாகத் தூக்கிவிட்டான்.

திருவிவிலியம்
அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில், நான் தரையில் முகங்குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்துகிடந்தேன். அவர் என்னைத் தொட்டு எழுப்பி என்னைக் காலூன்றி நிற்கச் செய்தார்.

Daniel 8:17Daniel 8Daniel 8:19

King James Version (KJV)
Now as he was speaking with me, I was in a deep sleep on my face toward the ground: but he touched me, and set me upright.

American Standard Version (ASV)
Now as he was speaking with me, I fell into a deep sleep with my face toward the ground; but he touched me, and set me upright.

Bible in Basic English (BBE)
Now while he was talking to me, I went into a deep sleep with my face to the earth: but touching me, he put me on my feet where I had been.

Darby English Bible (DBY)
Now, as he was speaking with me, I was in a deep stupor, with my face toward the ground. And he touched me, and set me up where I had stood.

World English Bible (WEB)
Now as he was speaking with me, I fell into a deep sleep with my face toward the ground; but he touched me, and set me upright.

Young’s Literal Translation (YLT)
And in his speaking with me, I have been in a trance on my face, on the earth; and he cometh against me, and causeth me to stand on my station,

தானியேல் Daniel 8:18
அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலுூன்றி நிற்கும்படி செய்து:
Now as he was speaking with me, I was in a deep sleep on my face toward the ground: but he touched me, and set me upright.

וּבְדַבְּר֣וֹûbĕdabbĕrôoo-veh-da-beh-ROH
עִמִּ֔יʿimmîee-MEE
נִרְדַּ֥מְתִּיnirdamtîneer-DAHM-tee
עַלʿalal
פָּנַ֖יpānaypa-NAI
אָ֑רְצָהʾārĕṣâAH-reh-tsa
וַיִּ֨גַּעwayyiggaʿva-YEE-ɡa
בִּ֔יbee
וַיַּֽעֲמִידֵ֖נִיwayyaʿămîdēnîva-ya-uh-mee-DAY-nee
עַלʿalal
עָמְדִֽי׃ʿomdîome-DEE

இணை வசனம்

Daniel 10:18
அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,

Luke 9:32
பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.

Daniel 10:16
அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

Ezekiel 2:2
இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன்.

Acts 26:6
தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்.

Luke 22:45
அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:

Zechariah 4:1
என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:

Daniel 10:8
நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.

Daniel 8:27
தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.

Daniel 8:17
அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.

Job 4:13
மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,

Genesis 15:12
சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.


Tags அவன் என்னோடே பேசுகையில் நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து அயர்ந்த நித்திரைகொண்டேன் அவனோ என்னைத் தொட்டு நான் காலுூன்றி நிற்கும்படி செய்து
தானியேல் 8:18 Concordance தானியேல் 8:18 Interlinear தானியேல் 8:18 Image