Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 5:10

Daniel 5:10 in Tamil தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 5

தானியேல் 5:10
ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வாடவும் வேண்டியதில்லை.


தானியேல் 5:10 ஆங்கிலத்தில்

raajaavum Avanutaiya Pirapukkalum Sonnavaikalai Raajaaththi Kaelvippattu Virunthusaalaikkul Piravaesiththaal. Appoluthu Raajaaththi: Raajaavae Neer Entum Vaalka; Umathu Ninaivukal Ummaik Kalangappannnavum, Umathu Mukam Vaadavum Vaenntiyathillai.


Tags ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள் அப்பொழுது ராஜாத்தி ராஜாவே நீர் என்றும் வாழ்க உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும் உமது முகம் வாடவும் வேண்டியதில்லை
தானியேல் 5:10 Concordance தானியேல் 5:10 Interlinear தானியேல் 5:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 5