Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 12:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 12 தானியேல் 12:8

தானியேல் 12:8
நான் எதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.

Tamil Indian Revised Version
நான் அதைக் கேட்டும், அதின் அர்த்தத்தை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு எப்படியிருக்கும் என்று கேட்டேன்.

Tamil Easy Reading Version
நான் பதிலைக் கேட்டேன். ஆனால் உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே நான் கேட்டேன், “ஐயா, இவை எல்லாம் உண்மையானதும் என்ன நிகழும்?” என்று கேட்டேன்.

திருவிவிலியம்
நான் அதைக்கேட்டும் அதன் பொருளை அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது அவரைநோக்கி, “என் தலைவரே! இவற்றிற்குப் பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டேன்.

Daniel 12:7Daniel 12Daniel 12:9

King James Version (KJV)
And I heard, but I understood not: then said I, O my Lord, what shall be the end of these things?

American Standard Version (ASV)
And I heard, but I understood not: then said I, O my lord, what shall be the issue of these things?

Bible in Basic English (BBE)
And the words came to my ears, but the sense of them was not clear to me: then I said, O my lord, what is the sense of these things?

Darby English Bible (DBY)
And I heard, but I understood not. And I said, My lord, what shall be the end of these things?

World English Bible (WEB)
I heard, but I didn’t understand: then said I, my lord, what shall be the issue of these things?

Young’s Literal Translation (YLT)
And I have heard, and I do not understand, and I say, `O my lord, what `is’ the latter end of these?’

தானியேல் Daniel 12:8
நான் எதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
And I heard, but I understood not: then said I, O my Lord, what shall be the end of these things?

וַאֲנִ֥יwaʾănîva-uh-NEE
שָׁמַ֖עְתִּיšāmaʿtîsha-MA-tee
וְלֹ֣אwĕlōʾveh-LOH
אָבִ֑יןʾābînah-VEEN
וָאֹ֣מְרָ֔הwāʾōmĕrâva-OH-meh-RA
אֲדֹנִ֕יʾădōnîuh-doh-NEE
מָ֥הma
אַחֲרִ֖יתʾaḥărîtah-huh-REET
אֵֽלֶּה׃ʾēlleA-leh

இணை வசனம்

Daniel 10:14
இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.

Daniel 12:6
சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.

Luke 18:34
இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.

John 12:16
இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.

Acts 1:7
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

1 Peter 1:11
தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.


Tags நான் எதைக் கேட்டும் அதின்பொருளை அறியவில்லை ஆகையால் என் ஆண்டவனே இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்
தானியேல் 12:8 Concordance தானியேல் 12:8 Interlinear தானியேல் 12:8 Image