Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 7:20

எபிரெயர் 7:20 தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 7

எபிரெயர் 7:20
அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.


எபிரெயர் 7:20 ஆங்கிலத்தில்

antiyum, Avarkal Aannaiyillaamal Aasaariyaraakkappadukiraarkal; Ivaro: Neer Melkisethaekkin Muraimaiyinpati Ententaikkum Aasaariyaraayirukkireer Entu Karththar Aannaiyittar, Manammaaraalum Iruppaar Entu Thammudanae Sonnavaraalae Aannaiyotae Aasaariyaraanaar.


Tags அன்றியும் அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள் இவரோ நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார் மனம்மாறாலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்
எபிரெயர் 7:20 Concordance எபிரெயர் 7:20 Interlinear எபிரெயர் 7:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : எபிரெயர் 7