🏠  Lyrics  Chords  Bible 

எருசலேம் எருசலேம் உன்னை Chords

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்
அரண்மனைக்குள்ளே பூரண சுகம்

கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது

விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்



எருசலேம் எருசலேம் உன்னை
Erusalaem Erusalaem Unnai
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
Sinaekippor Sukiththiruppaarkal
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்
Un Alangaththirkullae Samaathaanam
அரண்மனைக்குள்ளே பூரண சுகம்
Arannmanaikkullae Poorana Sukam

கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்
Karththar Unmael Manam Irangukiraar
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்
Aatharavaay Elunthu Nirkintar
தயை செய்யும் காலம் வந்தது
Thayai Seyyum Kaalam Vanthathu
குறித்த நேரமும் வந்துவிட்டது
Kuriththa Naeramum Vanthuvittathu

விழித்தெழு சீயோனே
Viliththelu Seeyonae
வல்லமையை தரித்துக்கொள்
Vallamaiyai Thariththukkol


எருசலேம் எருசலேம் உன்னை Keyboard

erusalaem erusalaem unnai
sinaekippor sukiththiruppaarkal
un alangaththirkullae samaathaanam
arannmanaikkullae poorana Sukam

karththar Unmael manam Irangukiraar
aatharavaay elunthu Nirkinraar
thayai Seyyum kaalam Vanthathu
kuriththa naeramum vanthuvittathu

viliththelu seeyonae
vallamaiyai thariththukkol


எருசலேம் எருசலேம் உன்னை Guitar


எருசலேம் எருசலேம் உன்னை for Keyboard, Guitar and Piano
Yerusalem Yerusalem Unnai தமிழ் Lyrics
English