🏠  Lyrics  Chords  Bible 

வல்ல கிருபை நல்ல கிருபை in D♯ Scale

வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை -2

உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே -2

அல்லே அல்லே லுயாயாயா அல்லே அல்லே லுயாயாயா
அல்லே அல்லே லுயாயாயா அல்லே அல்லே லுயாயாயா -2

அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்
கிருபை தாங்கினதே
என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்
கிருபை தாங்கினதே -2



வல்ல கிருபை நல்ல கிருபை
Valla Kirupai Nalla Kirupai
வழுவாமல் காத்த சுத்த கிருபை
Valuvaamal Kaaththa Suththa Kirupai
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
Akkiniyil Vaekaamal Kaaththa Kirupai
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை -2
Thannnneerilae Moolkaamal Thaangum Kirupai -2

உம் கிருபை என்னை தாங்கிடுதே
Um Kirupai Ennai Thaangiduthae
உம் கிருபை என்னை நடத்திடுதே -2
Um Kirupai Ennai Nadaththiduthae -2

அல்லே அல்லே லுயாயாயா அல்லே அல்லே லுயாயாயா
Allae Allae Luyaayaayaa Allae Allae Luyaayaayaa
அல்லே அல்லே லுயாயாயா அல்லே அல்லே லுயாயாயா -2
Allae Allae Luyaayaayaa Allae Allae Luyaayaayaa -2

அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்
Akkiniyin Soolaiyil Venthu Venthu Pokaamal
கிருபை தாங்கினதே
Kirupai Thaanginathae
என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்
En Muti Kooda Karukaamal Pukai Kooda Anukaamal
கிருபை தாங்கினதே -2
Kirupai Thaanginathae -2


வல்ல கிருபை நல்ல கிருபை Keyboard

valla Kirupai Nalla Kirupai
valuvaamal Kaaththa Suththa Kirupai
akkiniyil Vaekaamal kaaththa Kirupai
thannnneerilae moolkaamal thaangum kirupai -2

um Kirupai Ennai Thaangiduthae
um Kirupai Ennai nadaththiduthae -2

allae Allae Luyaayaayaa Allae allae Luyaayaayaa
allae Allae Luyaayaayaa allae Allae Luyaayaayaa -2

akkiniyin Soolaiyil venthu Venthu Pokaamal
kirupai thaanginathae
en muti Kooda Karukaamal pukai Kooda Anukaamal
kirupai Thaanginathae -2


வல்ல கிருபை நல்ல கிருபை Guitar


வல்ல கிருபை நல்ல கிருபை for Keyboard, Guitar and Piano

Valla Kirubai Nalla Kirubai Chords in D♯ Scale

Valla kirubai nalla kirubai – Neerae-6-songs தமிழ் Lyrics
English