🏠  Lyrics  Chords  Bible 

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் in G Scale

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர் (2)
உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
பல வர்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க (2)
தந்தீங்க ராஜ வஸ்திரம் அத
ஒருத்தனும் நெருங்க முடியல (2)
அடிம என்ன அதிபதியா
மாத்திப்புட்டீங்க (2)
—-உம்மை துதிப்பேன்
மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க (2)
வந்தீங்க முட்செடியினில் என்னை
மீண்டும் உயர்த்தி வைக்கவே (2)
வேண்டானு சொன்னவங்கள
நடத்த வச்சிங்க (2)
—-உம்மை துதிப்பேன்

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
Vaalaakkaamal Ennai Thalaiyaakkineer
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
Geelaakkaamal Ennai Maelaakkineer
கீழ கெடந்த என்
Geela Kedantha Enna
மேல தூக்கி வச்சு
Maela Thookki Vachchu
கிருப மேல கிருப தந்து
Kirupa Maela Kirupa Thanthu
உயர்த்தி வைத்தீர் (2)
Uyarththi Vaiththeer (2)

உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
Ummai Thuthippaen Naan Ummai Thuthippaen
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
Kirupa Maela Kirupa Thantha Ummai Thuthippaen

பல வர்ண அங்கி ஜொலித்ததினாலே
Pala Varna Angi Joliththathinaalae
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க (2)
Palapaer Kannnuppattu Urinju Puttanga (2)
தந்தீங்க ராஜ வஸ்திரம் அத
Thantheenga Raaja Vasthiram Atha
ஒருத்தனும் நெருங்க முடியல (2)
Oruththanum Nerunga Mutiyala (2)
அடிம என்ன அதிபதியா
Atima Enna Athipathiyaa
மாத்திப்புட்டீங்க (2)
Maaththipputtinga (2)
----உம்மை துதிப்பேன்
----ummai Thuthippaen

மோசேயே போல கொலைகாரன் என்று
Moseyae Pola Kolaikaaran Entu
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க (2)
Thoorathaesaththirkku Anuppiputtanga (2)
வந்தீங்க முட்செடியினில் என்னை
Vantheenga Mutchediyinil Ennai
மீண்டும் உயர்த்தி வைக்கவே (2)
Meenndum Uyarththi Vaikkavae (2)
வேண்டானு சொன்னவங்கள
Vaenndaanu Sonnavangala
நடத்த வச்சிங்க (2)
Nadaththa Vachchinga (2)
----உம்மை துதிப்பேன்
----ummai Thuthippaen


வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் Keyboard

vaalaakkaamal Ennai Thalaiyaakkineer
geelaakkaamal Ennai Maelaakkineer
geela Kedantha Enna
maela Thookki Vachsu
kirupa Maela Kirupa Thanthu
uyarththi Vaiththeer (2)

ummai Thuthippaen naan Ummai Thuthippaen
kirupa Maela Kirupa Thantha Ummai thuthippaen

pala Varna Angi Joliththathinaalae
palapaer Kannnuppattu Urinju Puttanga (2)
thantheenga Raaja Vasthiram Atha
oruththanum Nerunga Mutiyala (2)
atima Enna Athipathiyaa
maaththipputtinga (2)
----ummai Thuthippaen

moseyae Pola Kolaikaaran Entu
thoorathaesaththirkku Anuppiputtanga (2)
vantheenga Mutchediyinil Ennai
meenndum Uyarththi Vaikkavae (2)
vaenndaanu Sonnavangala
nadaththa Vachchinga (2)
----ummai Thuthippaen


வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் Guitar


வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் for Keyboard, Guitar and Piano

Vaalaakkaamal Ennai Thalaiyaakkineer Chords in G Scale

Valakamal Ennai Thalaiyakuveer – வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் தமிழ் Lyrics
English