🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே in C Scale

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னையும் அழைத்துச் செல்லும்(2)
உன் பரிசுத்த இரத்ததினாலே என்னை கழுவிடும்
உன் பரிசுத்த இரத்ததினாலே தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உன் பிரசன்னத்தால் நிரப்பிடும்
உம் மகிமை காண்பித்துடும்
உம்மை போல் மாற்றிடும்

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
Unthan Makaa Parisuththa Sthalaththirkullae
என்னையும் அழைத்துச் செல்லும்(2)
Ennaiyum Alaiththuch Sellum(2)
உன் பரிசுத்த இரத்ததினாலே என்னை கழுவிடும்
Un Parisuththa Iraththathinaalae Ennai Kaluvidum
உன் பரிசுத்த இரத்ததினாலே தூய்மை ஆக்கிடும்
Un Parisuththa Iraththathinaalae Thooymai Aakkidum
உள்ளே அழைத்துச் செல்லும்
Ullae Alaiththuch Sellum
உன் பிரசன்னத்தால் நிரப்பிடும்
Un Pirasannaththaal Nirappidum
உம் மகிமை காண்பித்துடும்
Um Makimai Kaannpiththudum
உம்மை போல் மாற்றிடும்
Ummai Pol Maattidum


உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Keyboard

unthan Makaa Parisuththa Sthalaththirkullae
ennaiyum Alaiththuch Sellum(2)
un Parisuththa Iraththathinaalae Ennai kaluvidum
un Parisuththa Iraththathinaalae Thooymai aakkidum
ullae Alaiththuch Sellum
un Pirasannaththaal Nirappidum
um Makimai Kaannpiththudum
ummai Pol Maattidum


உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Guitar


உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே for Keyboard, Guitar and Piano

Unthan Makaa Parisuththa Sthalaththirkullae Chords in C Scale

English