🏠  Lyrics  Chords  Bible 

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் in C Scale

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்து விடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்
இன்றே நீ காண்பாய்
கலங்கிடவே வேண்டாம் கலங்கிடவே வேண்டாம்
என் இயேசு கைவிட மாட்டார்
…உங்கள் துக்கம்
நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார்
கண்ணீர் துடைக்கின்றார்
…கலங்கிடவே
நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நம்
நேசர் வருகையில் தந்திடுவார்
…கலங்கிடவே

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
Ungal Thukkam Santhoshamaay Maarum
உங்கள் கவலைகள் கண்ணீர்
Ungal Kavalaikal Kannnneer
எல்லாம் மறைந்து விடும்
Ellaam Marainthu Vidum
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
Kalangaathae Makanae, Kalangaathae Makalae

கடந்ததை நினைத்து கலங்காதே
Kadanthathai Ninaiththu Kalangaathae
நடந்ததை மறந்து விடு
Nadanthathai Maranthu Vidu
கர்த்தர் புதியன செய்திடுவார்
Karththar Puthiyana Seythiduvaar
இன்றே நீ காண்பாய்
Inte Nee Kaannpaay
இன்றே நீ காண்பாய்
Inte Nee Kaannpaay

கலங்கிடவே வேண்டாம் கலங்கிடவே வேண்டாம்
Kalangidavae Vaenndaam Kalangidavae Vaenndaam
என் இயேசு கைவிட மாட்டார்
En Yesu Kaivida Maattar
...உங்கள் துக்கம்
...ungal Thukkam

நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
Norungunnda Ithayam Thaettukiraar
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
Utaintha Ullam Thaangukiraar
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
Kaayangal Anaiththaiyum Kattukiraar
கண்ணீர் துடைக்கின்றார்
Kannnneer Thutaikkintar
கண்ணீர் துடைக்கின்றார்
Kannnneer Thutaikkintar
...கலங்கிடவே
...kalangidavae

நல்லதோர் போராட்டம் போராடுவோம்
Nallathor Poraattam Poraaduvom
விசுவாசம் காத்துக் கொள்வோம்
Visuvaasam Kaaththuk Kolvom
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
Neethiyin Kireedam Namakku Unndu
நேசர் வருகையில் தந்திடுவார் - நம்
Naesar Varukaiyil Thanthiduvaar - Nam
நேசர் வருகையில் தந்திடுவார்
Naesar Varukaiyil Thanthiduvaar
...கலங்கிடவே
...kalangidavae


உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் Keyboard

ungal Thukkam Santhoshamaay Maarum
ungal Kavalaikal Kannnneer
ellaam Marainthu Vidum
kalangaathae makanae, Kalangaathae Makalae

kadanthathai Ninaiththu Kalangkaathae
nadanthathai Maranthu Vidu
karththar Puthiyana Seythiduvaar
inte Nee Kaannpaay
inte Nee Kaannpaay

kalangidavae Vaenndaam Kalangkidavae Vaenndaam
en Yesu Kaivida Maattar
...ungal Thukkam

norungunnda Ithayam Thaettukiraar
utaintha Ullam Thaangukiraar
kaayangal Anaiththaiyum Kattukiraar
kannnneer Thutaikkintar
kannnneer Thutaikkintar
...kalangidavae

nallathor Poraattam Poraaduvom
visuvaasam Kaaththuk Kolvom
neethiyin Kireedam namakku Unndu
naesar Varukaiyil Thanthiduvaar - Nam
naesar Varukaiyil Thanthiduvaar
...kalangidavae


உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் Guitar


உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் for Keyboard, Guitar and Piano

Ungal Thukkam Santhoshamaay Maarum Chords in C Scale

Ungal Thukkam Santhoshamaay Maarum தமிழ் Lyrics
English