உம்மில் பழுது ஒன்றுமில்லை
என் இருதயத்தை கவர்ந்
து கொண்டவளே
கவர்ந்து கொண்டவளே – நீ என்
மணவாளி, உன் ஆத்ம நேசர் நான் தானே
…உம்மில்
மாரிகாலம் சென்றது மழையும் பெய்து ஓய்ந்தது
பூமியிலே புஷ்
பங்கள் பூத்
து குலுங்குது(2)
குருவிகள் பாடும் காலம் வந்ததே
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே-2
என் பிரியமே நீ ரூபவதி எழுந்
து வா(2)
…உம்மில்
கொடிகளுடன் படைகளை
போல வருபவளும்
அடைத்து வைத்த தோட்டமும் நீ தான்
மறைவு கட்டிய நீரூற்றும் நீ தான்-2
என் பிரியமே நீ ரூபவதி திரும்
பி வா(2)
…உம்மில்
உம்மில் பழுது ஒன்றுமில்லை
Ummil Paluthu Ontumillai
Nee Thaan Poorana Roopavathi – 2
என் இருதயத்தை கவர்ந்
து கொண்டவளே
En Iruthayaththai Kavarnthu Konndavalae
கவர்ந்து கொண்டவளே – நீ என்
Kavarnthu Konndavalae – Nee En
மணவாளி, உன் ஆத்ம நேசர் நான் தானே
Manavaali, Un Aathma Naesar Naan Thaanae
மாரிகாலம் சென்றது மழையும் பெய்து ஓய்ந்தது
Maarikaalam Sentathu Malaiyum Peythu Oynthathu
பூமியிலே புஷ்
பங்கள் பூத்
து குலுங்குது(2)
Poomiyilae Pushpangal Pooththu Kulunguthu(2)
குருவிகள் பாடும் காலம் வந்ததே
Kuruvikal Paadum Kaalam Vanthathae
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே-2
Kaattu Puraavin Saththam Kaetkuthae-2
என் பிரியமே நீ ரூபவதி எழுந்
து வா(2)
En Piriyamae Nee Roopavathi Elunthu Vaa(2)
Thingal Ponta Alakum
Njaayitru Ponta Oliyum-2
கொடிகளுடன் படைகளை
போல வருபவளும்
Kotikaludan Pataikalai Pola Varupavalum
அடைத்து வைத்த தோட்டமும் நீ தான்
Ataiththu Vaiththa Thottamum Nee Thaan
மறைவு கட்டிய நீரூற்றும் நீ தான்-2
Maraivu Kattiya Neeroottum Nee Thaan-2
என் பிரியமே நீ ரூபவதி திரும்
பி வா(2)
En Piriyamae Nee Roopavathi Thirumpi Vaa(2)
உம்மில் பழுது ஒன்றுமில்லை Keyboard
nee Thaan Poorana Roopavathi – 2
en Iruthayaththai Kavarn
thu Konndavalae
kavarnthu Konndavalae – Nee En
manavaali, Un Aathma Naesar Naan Thaanae
maarikaalam Sentathu Malaiyum Peythu Oynthathu
poomiyilae Push
pangal Pooth
thu Kulunguthu(2)
kuruvikal Paadum Kaalam Vanthathae
kaattu Puraavin Saththam Kaetkuthae-2
en Piriyamae Nee Roopavathi Elun
thu Vaa(2)
kotikaludan Pataikalai
Pola Varupavalum
ataiththu Vaiththa Thottamum Nee Thaan
maraivu Kattiya Neeroottum Nee Thaan-2
en Piriyamae Nee Roopavathi Thirum
pi Vaa(2)
உம்மில் பழுது ஒன்றுமில்லை Guitar
உம்மில் பழுது ஒன்றுமில்லை for Keyboard, Guitar and Piano