🏠  Lyrics  Chords  Bible 

உம் சித்தம் போல் என்னை என்றும் in A♭ Scale

A♭ = G♯
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
திரு மார்பில் நான் சார்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி – உம்

உம் சித்தம் போல் என்னை என்றும்
Um Siththam Pol Ennai Entum
தற்பரனே நீர் நடத்தும்
Tharparanae Neer Nadaththum
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
En Siththamo Ontum Vaenndaam
என் பிரியனே என் இயேசுவே
En Piriyanae En Yesuvae
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
En Siththamo Ontum Vaenndaam
என் பிரியனே என் இயேசுவே
En Piriyanae En Yesuvae

திரு மார்பில் நான் சார்ந்திடுவேன்
Thiru Maarpil Naan Saarnthiduvaen
மறு பிரயாண காலம் வரை
Matru Pirayaana Kaalam Varai
பரனே உந்தன் திருசித்தத்தை
Paranae Unthan Thirusiththaththai
அறிவதல்லோ தூயவழி
Arivathallo Thooyavali
பரனே உந்தன் திருசித்தத்தை
Paranae Unthan Thirusiththaththai
அறிவதல்லோ தூயவழி – உம்
Arivathallo Thooyavali – Um


உம் சித்தம் போல் என்னை என்றும் Keyboard

um Siththam Pol Ennai Entum
tharparanae Neer Nadaththum
en Siththamo Onrum Vaenndaam
en Piriyanae En Yesuvae
en Siththamo Onrum Vaenndaam
en Piriyanae En Yesuvae

thiru Maarpil Naan Saarnthiduvaen
matru Pirayaana kaalam Varai
paranae Unthan Thirusiththaththai
arivathallo Thooyavali
paranae Unthan thirusiththaththai
arivathallo Thooyavali – Um


உம் சித்தம் போல் என்னை என்றும் Guitar


உம் சித்தம் போல் என்னை என்றும் for Keyboard, Guitar and Piano

Um Siththam Pol Ennai Entum Chords in A♭ Scale

Um Sitham Pol – உம் சித்தம் போல் தமிழ் Lyrics
English