🏠  Lyrics  Chords  Bible 

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா in C♯ Scale

C♯m
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
G♯
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா (2)
F♯
தூங்கினால் எதிரி களை விதைப்பான்
C♯m
C♯m
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
C♯m
எதிரி ஜெயம் எடுப்பான் நான்(நீ)
C♯m
உடலை ஒடுக்கணும் உணவை
E
குறைக்கணும்
A
பேச்சை நிறுத்தணும் பெல
G♯
த்தில் வளரணு
C♯m
ம்
அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை
இதயத்தை ஊற்றணும்
தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும்
பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
மோசேயை போல மலை மேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்
C♯m
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
Thoongaamal Jepikkum Varam Thaangappaa
G♯
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா (2)
Viliththirunthu Jepikkum Varam Thaangappaa (2)
F♯
தூங்கினால் எதிரி களை விதைப்பான்
C♯m
Thoonginaal Ethiri Kalai Vithaippaan
C♯m
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
Jepam (jepikka) Maranthaal
C♯m
எதிரி ஜெயம் எடுப்பான் நான்(நீ)
Ethiri Jeyam Eduppaan Naan(nee)
C♯m
உடலை ஒடுக்கணும் உணவை
E
குறைக்கணும்
Udalai Odukkanum Unavai Kuraikkanum
A
பேச்சை நிறுத்தணும் பெல
G♯
த்தில் வளரணு
C♯m
ம்
Paechchaை Niruththanum Pelaththil Valaranum
அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
Annaalai Pola Kannnneerai Vatikkanum
சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை
Saamuvaelai (elupputhal) Kaanum Varai
இதயத்தை ஊற்றணும்
Ithayaththai Oottanum
தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
Thaaniyael Pola Thuthikkanum Jepikkanum
சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும்
Singangalin Vaaykalai Thinam Thinam Kattanum
பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
Pavulai Pola Siraiyilae Jepikkanum
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
Kathavukal Thirakkanum Kattukal Neenganum
மோசேயை போல மலை மேல் ஏறணும்
Moseyai Pola Malai Mael Aeranum
கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்
Karangalai Virikkanum Katharanum Thaesaththirkaay

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா Keyboard

C♯m
thoongaamal Jepikkum Varam Thaangappaa
G♯
viliththirunthu Jepikkum Varam Thaangappaa (2)
F♯
thoonginaal Ethiri Kalai Vithaippaan
C♯m
C♯m
jepam (jepikka) Maranthaal
C♯m
ethiri Jeyam Eduppaan Naan(nee)
C♯m
udalai Odukkanum Unavai
E
kuraikkanum
A
paechchaை Niruththanum Pela
G♯
ththil Valaranu
C♯m
m
Annaalai Pola Kannnneerai Vatikkanum
Saamuvaelai (elupputhal) Kaanum Varai
Ithayaththai Oottanum
Thaaniyael Pola Thuthikkanum Jepikkanum
Singangalin Vaaykalai Thinam Thinam Kattanum
Pavulai Pola Siraiyilae Jepikkanum
Kathavukal Thirakkanum Kattukal Neenganum
Moseyai Pola Malai Mael Aeranum
Karangalai Virikkanum Katharanum Thaesaththirkaay

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா Guitar


தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா for Keyboard, Guitar and Piano

Thoongaamal Jepikkum Varam Thaangappaa Chords in C♯ Scale

Thoongamal Jebikkum Varam தமிழ் Lyrics
English