🏠  Lyrics  Chords  Bible 

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது in C Scale

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது
வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு)
இராஜாவின் பேழைக்குள் – நீ
மலைகள் அமிழ்ந்தன (எல்லா)
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்த்து
மேலே மிதந்த்து – வந்துவிடு
…பெருமழை
குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே
…பெருமழை
நீதிமானாய் இருந்த்தால்
உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது
…பெருமழை
பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்
…பெருமழை

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
Perumalai Peruvellam Varappokuthu
விரைவில் வரப்போகுது
Viraivil Varappokuthu
வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு)
Vanthuvidu Nulainthuvidu – (Yesu)
இராஜாவின் பேழைக்குள் – நீ
Iraajaavin Paelaikkul – Nee

மலைகள் அமிழ்ந்தன (எல்லா)
Malaikal Amilnthana (ellaa)
உயிர்களும் மாண்டன
Uyirkalum Maanndana
பேழையோ உயர்ந்த்து
Paelaiyo Uyarnththu
மேலே மிதந்த்து – வந்துவிடு
Maelae Mithanththu – Vanthuvidu
...பெருமழை
...perumalai

குடும்பமாய் பேழைக்குள்
Kudumpamaay Paelaikkul
எட்டுப்பேர் நுழைந்தனர்
Ettuppaer Nulainthanar
கர்த்தரோ மறவாமல்
Karththaro Maravaamal
நினைவு கூர்ந்தாரே
Ninaivu Koornthaarae
...பெருமழை
...perumalai

நீதிமானாய் இருந்த்தால்
Neethimaanaay Irunththaal
உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா
Uththamanaay Vaalnthathaal – Nnovaa
கர்த்தரோடு நடந்ததால்
Karththarodu Nadanthathaal
கிருபை கிடைத்தது
Kirupai Kitaiththathu
...பெருமழை
...perumalai

பெருங்காற்று வீசச் செய்தார்
Perungaattu Veesach Seythaar
தண்ணீர் வற்றச் செய்தார்
Thannnneer Vattach Seythaar
நோவா பீடம் கட்டி
Nnovaa Peedam Katti
துதி பலி செலுத்தினார்
Thuthi Pali Seluththinaar
...பெருமழை
...perumalai


பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது Keyboard

perumalai Peruvellam Varappokuthu
viraivil Varappokuthu
vanthuvidu Nulainthuvidu – (Yesu)
iraajaavin Paelaikkul – Nee

malaikal Amilnthana (ellaa)
uyirkalum Maanndana
paelaiyo Uyarnththu
maelae Mithanththu – Vanthuvidu
...perumalai

kudumpamaay Paelaikkul
ettuppaer Nulainthanar
karththaro Maravaamal
ninaivu Koornthaarae
...perumalai

neethimaanaay Irunththaal
uththamanaay Vaalnthathaal – Nnovaa
karththarodu Nadanthathaal
kirupai Kitaiththathu
...perumalai

perungaattu Veesach Seythaar
thannnneer Vattach Seythaar
Nnovaa Peedam Katti
thuthi Pali Seluththinaar
...perumalai


பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது Guitar


பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது for Keyboard, Guitar and Piano

Perumalai Peruvellam Varappokuthu Chords in C Scale

Perumazhai Peruvellam Varapoguthu – பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது தமிழ் Lyrics
English