பெலம் அளித்தெம்மை புது வழிகளில்
நடத்திடும் தாரகம் நீரல்லவோ
தாரகம் நீரல்லவோ
தாரகம் நீரல்லவோ
தாரணியில் எமக்கு தயை புரிந்திடும்
இயேசு நாயகன் நீர் அல்லவோ
இருவர் ஒருமித்து என் நாமத்தில் கூடும்
வேளை சமுகம் அளிப்பேன் என்றீரே
சமுகம் அளிப்பேன் என்றீரே
சமுகம் அளிப்பேன் என்றீரே
உம் அருள் வாக்குப் போல அளித்தீரே
உம் சமுகம் உம்மை துதித்து மகிழ்வேன்
—-பெலம் அளித்தெம்மை
அதிசயமானவர் என்பதுமது பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே
அதிசயம் விளங்கச் செய்யுமே
அதிசயம் விளங்கச் செய்யுமே
இது சமயமுமது இதயம் விரும்புவதை
தேவா விளங்கச் செய்வீரே
–பெலம் அளித்தெம்மை
கலங்காதே சிறு மந்தையே என்ற
நல்லுரை பலமாய் உரைக்க வேணுமே
பலமாய் உரைக்க வேணுமே
பலமாய் உரைக்க வேணுமே
நலமென காண்பதை
நமது மத்தியில் செய்து
அலகை அடக்க வேணுமே
–பெலம் அளித்தெம்மை
பெலம் அளித்தெம்மை புது வழிகளில்
Pelam Aliththemmai Puthu Valikalil
நடத்திடும் தாரகம் நீரல்லவோ
Nadaththidum Thaarakam Neerallavo
தாரகம் நீரல்லவோ
Thaarakam Neerallavo
தாரகம் நீரல்லவோ
Thaarakam Neerallavo
தாரணியில் எமக்கு தயை புரிந்திடும்
Thaaranniyil Emakku Thayai Purinthidum
இயேசு நாயகன் நீர் அல்லவோ
Yesu Naayakan Neer Allavo
இருவர் ஒருமித்து என் நாமத்தில் கூடும்
Iruvar Orumiththu En Naamaththil Koodum
வேளை சமுகம் அளிப்பேன் என்றீரே
Vaelai Samukam Alippaen Enteerae
சமுகம் அளிப்பேன் என்றீரே
Samukam Alippaen Enteerae
சமுகம் அளிப்பேன் என்றீரே
Samukam Alippaen Enteerae
உம் அருள் வாக்குப் போல அளித்தீரே
Um Arul Vaakkup Pola Aliththeerae
உம் சமுகம் உம்மை துதித்து மகிழ்வேன்
Um Samukam Ummai Thuthiththu Makilvaen
----பெலம் அளித்தெம்மை
----pelam Aliththemmai
அதிசயமானவர் என்பதுமது பெயர்
Athisayamaanavar Enpathumathu Peyar
அதிசயம் விளங்கச் செய்யுமே
Athisayam Vilangach Seyyumae
அதிசயம் விளங்கச் செய்யுமே
Athisayam Vilangach Seyyumae
அதிசயம் விளங்கச் செய்யுமே
Athisayam Vilangach Seyyumae
இது சமயமுமது இதயம் விரும்புவதை
Ithu Samayamumathu Ithayam Virumpuvathai
தேவா விளங்கச் செய்வீரே
Thaevaa Vilangach Seyveerae
--பெலம் அளித்தெம்மை
--pelam Aliththemmai
கலங்காதே சிறு மந்தையே என்ற
Kalangaathae Sitru Manthaiyae Enta
நல்லுரை பலமாய் உரைக்க வேணுமே
Nallurai Palamaay Uraikka Vaenumae
பலமாய் உரைக்க வேணுமே
Palamaay Uraikka Vaenumae
பலமாய் உரைக்க வேணுமே
Palamaay Uraikka Vaenumae
நலமென காண்பதை
Nalamena Kaannpathai
நமது மத்தியில் செய்து
Namathu Maththiyil Seythu
அலகை அடக்க வேணுமே
Alakai Adakka Vaenumae
--பெலம் அளித்தெம்மை
--pelam Aliththemmai
பெலம் அளித்தெம்மை புது வழிகளில் Keyboard
pelam Aliththemmai Puthu Valikalil
nadaththidum Thaarakam Neerallavo
thaarakam Neerallavo
thaarakam Neerallavo
thaaranniyil Emakku Thayai Purinthidum
Yesu Naayakan Neer Allavo
iruvar Orumiththu En Naamaththil Koodum
vaelai Samukam Alippaen Enteerae
samukam Alippaen Enteerae
samukam Alippaen Enteerae
um Arul Vaakkup Pola Aliththeerae
um Samukam Ummai Thuthiththu Makilvaen
----pelam Aliththemmai
athisayamaanavar Enpathumathu Peyar
athisayam Vilangkach Seyyumae
athisayam Vilangach Seyyumae
athisayam Vilangach Seyyumae
ithu Samayamumathu Ithayam virumpuvathai
thaevaa Vilangkach Seyveerae
--pelam Aliththemmai
kalangaathae Siru Manthaiyae Enra
nallurai Palamaay Uraikka Vaenumae
palamaay Uraikka Vaenumae
palamaay Uraikka Vaenumae
nalamena Kaannpathai
namathu Maththiyil Seythu
alakai Adakka vaenumae
--pelam Aliththemmai
பெலம் அளித்தெம்மை புது வழிகளில் Guitar
பெலம் அளித்தெம்மை புது வழிகளில் for Keyboard, Guitar and Piano