🏠  Lyrics  Chords  Bible 

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட in G Scale

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திரு
ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே
வலிய பரிசத்தால் கொண்டாரே
வானம் மகிமை யுனக்கீவாரே
…நீயுனக்கு
இந்த நன்றியை மறந்த போனாயோ
இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
மறைந்து திரிவாயோ
சந்ததமுனதிதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ
…நீயுனக்கு

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
Neeyunakku Sonthamallavae Mitkappatta
பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
Paavi Neeyunakku Sonthamallavae
நீயுனக்கு சொந்தமல்லவே
Neeyunakku Sonthamallavae
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
Nimalan Kiristhu Naatharkkae Sontham

சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே - திரு
Siluvaimaraththil Thongi Mariththaarae - Thiru
ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே
Raththam Raththam Thiru Vilaavil Vatiyuthu Paarae
வலிய பரிசத்தால் கொண்டாரே
Valiya Parisaththaal Konndaarae
வானம் மகிமை யுனக்கீவாரே
Vaanam Makimai Yunakgeevaarae
...நீயுனக்கு
...neeyunakku

இந்த நன்றியை மறந்த போனாயோ
Intha Nantiyai Marantha Ponaayo
இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
Yesuvai Vittu Engaeyaakilum
மறைந்து திரிவாயோ
Marainthu Thirivaayo
சந்ததமுனதிதயங் காயமும்
Santhathamunathithayang Kaayamum
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ
Saami Kiristhinutaiyathallavo
...நீயுனக்கு
...neeyunakku


நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட Keyboard

neeyunakku sonthamallavae Mitkappatta
paavi Neeyunakku Sonthamallavae
neeyunakku Sonthamallavae
nimalan Kiristhu Naatharkkae sontham

siluvaimaraththil Thongki Mariththaarae - Thiru
raththam raththam thiru Vilaavil Vatiyuthu Paarae
valiya Parisaththaal Konndaarae
vaanam Makimai Yunakgeevaarae
...neeyunakku

intha Nanriyai Marantha Ponaayo
Yesuvai Vittu Engaeyaakilum
marainthu Thirivaayo
santhathamunathithayang Kaayamum
saami Kiristhinutaiyathallavo
...neeyunakku


நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட Guitar


நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட for Keyboard, Guitar and Piano

Neeyunakku Sonthamallavae Mitkappatta Chords in G Scale

Nee unakku sontham allave தமிழ் Lyrics
English