🏠  Lyrics  Chords  Bible 

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் Chords

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
நாள் தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள் தோறும் காத்து வந்தீரே – 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2



நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
Neer Seytha Nanmaikalai Ninaikkinten
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
Karuththodu Nanti Solkiraen – 2
என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
En Thaayin Karuvilae Naan Uruvaana Naal Muthal
நாள் தோறும் காத்து வந்தீரே
Naal Thorum Kaaththu Vantheerae
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
En Naasiyaalae Naan Suvaasiththa Naal Muthal
நாள் தோறும் காத்து வந்தீரே – 2
Naal Thorum Kaaththu Vantheerae – 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
Nanti Nanti Pali Seluththiyae
நாதன் இயேசுவையே பாடுவேன்
Naathan Yesuvaiyae Paaduvaen
கோடி நன்றி பலி செலுத்தியே
Koti Nanti Pali Seluththiyae
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2
Jeevan Thanthavarai Paaduvaen – 2


நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் Keyboard

neer Seytha nanmaikalai ninaikkinraen
karuththodu nanti Solkiraen – 2
en thaayin Karuvilae Naan uruvaana naal Muthal
naal Thorum kaaththu Vantheerae
en naasiyaalae Naan suvaasiththa naal Muthal
naal Thorum kaaththu Vantheerae – 2

nanti nanti Pali Seluththiyae
naathan Yesuvaiyae Paaduvaen
koti nanti Pali Seluththiyae
jeevan thanthavarai Paaduvaen – 2


நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் Guitar


நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் for Keyboard, Guitar and Piano
Neer seitha nanmaikal தமிழ் Lyrics
English