🏠  Lyrics  Chords  Bible 

நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே in A Scale

நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே
வருடங்கள் காலங்கள் கழிந்தாலும்
வழுவாமல் காக்கும் பரிசுத்தரே
கைகளின் பலனை சாப்பிடுவாய்
பாக்கியமும் நன்மையும் உண்டாகியிருக்கும்
உன் பிள்ளைகள் உன்னை சுற்றிலுமிருந்து
ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்
…நன்னாளிதிலே
நித்திய ஜீவனை அளியும் தேவா
நித்தமும் உம்மை ஆராதிக்க – உம்
செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல
எந்நாளும் பாதுகாத்திடுவீரே
…நன்னாளிதிலே

நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே
Nannaalithilae Aasi Koora Vaarum Thaevanae
வருடங்கள் காலங்கள் கழிந்தாலும்
Varudangal Kaalangal Kalinthaalum
வழுவாமல் காக்கும் பரிசுத்தரே
Valuvaamal Kaakkum Parisuththarae

கைகளின் பலனை சாப்பிடுவாய்
Kaikalin Palanai Saappiduvaay
பாக்கியமும் நன்மையும் உண்டாகியிருக்கும்
Paakkiyamum Nanmaiyum Unndaakiyirukkum
உன் பிள்ளைகள் உன்னை சுற்றிலுமிருந்து
Un Pillaikal Unnai Suttilumirunthu
ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்
Olivamarak Kantukalaip Poliruppaarkal
...நன்னாளிதிலே
...nannaalithilae

நித்திய ஜீவனை அளியும் தேவா
Niththiya Jeevanai Aliyum Thaevaa
நித்தமும் உம்மை ஆராதிக்க – உம்
Niththamum Ummai Aaraathikka – Um
செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல
settaைkal Maraivil Kunjukal Pola
எந்நாளும் பாதுகாத்திடுவீரே
Ennaalum Paathukaaththiduveerae
...நன்னாளிதிலே
...nannaalithilae


நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே Keyboard

nannaalithilae Aasi koora Vaarum Thaevanae
varudangal Kaalangal Kalinthaalum
valuvaamal Kaakkum Parisuththarae

kaikalin Palanai Saappiduvaay
paakkiyamum Nanmaiyum Unndaakiyirukkum
un Pillaikal Unnai Suttilumirunthu
olivamarak Kantukalaip Poliruppaarkal
...nannaalithilae

niththiya Jeevanai Aliyum Thaevaa
niththamum Ummai Aaraathikka – Um
settaைkal Maraivil Kunjukal Pola
ennaalum Paathukaaththiduveerae
...nannaalithilae


நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே Guitar


நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே for Keyboard, Guitar and Piano

Nannaalithilae Aasi Koora Vaarum Thaevanae Chords in A Scale

English