🏠  Lyrics  Chords  Bible 

நம்பி வந்தேன் மேசியா in C♯ Scale

நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே
தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு பரமனுவேலே
நம்பிவந்தேனே – நான்
நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில்
நம்பிவந்தேனே – நான்
..நம்பி வந்தேன்
நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே
நம்பிவந்தேனே – நான்
..நம்பி வந்தேன்
பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி அகல விடாதே
நம்பிவந்தேனே – நான்
..நம்பி வந்தேன்
ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த
நம்பிவந்தேனே – நான்
..நம்பி வந்தேன்

நம்பி வந்தேன் மேசியா
Nampi Vanthaen Maesiyaa
நான் நம்பிவந்தேனே – திவ்ய
Naan Nampivanthaenae – Thivya
சரணம்! சரணம்! சரணம் ஐயா
Saranam! Saranam! Saranam Aiyaa
நான் நம்பிவந்தேனே
Naan Nampivanthaenae

தம்பிரான் ஒருவனே
Thampiraan Oruvanae
தம்பமே தருவனே – வரு
Thampamae Tharuvanae – Varu
தவிது குமர குரு பரமனுவேலே
Thavithu Kumara Kuru Paramanuvaelae
நம்பிவந்தேனே – நான்
Nampivanthaenae – Naan

நின் பாத தரிசனம்
Nin Paatha Tharisanam
அன்பான கரிசனம் – நித
Anpaana Karisanam – Nitha
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில்
Nithasari Tholuva Thitham Enavum Uruthiyil
நம்பிவந்தேனே - நான்
Nampivanthaenae - Naan
..நம்பி வந்தேன்
..nampi Vanthaen

நாதனே கிருபைகூர்
Naathanae Kirupaikoor
வேதனே சிறுமைதீர் – அதி
Vaethanae Sirumaitheer – Athi
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே
Nalam Mikum Unathiru Thiruvati Arulae
நம்பிவந்தேனே - நான்
Nampivanthaenae - Naan
..நம்பி வந்தேன்
..nampi Vanthaen

பாவியில் பாவியே
Paaviyil Paaviyae
கோவியில் கோவியே – கன
Koviyil Koviyae – Kana
பரிவுடன் அருள்புரி அகல விடாதே
Parivudan Arulpuri Akala Vidaathae
நம்பிவந்தேனே - நான்
Nampivanthaenae - Naan
..நம்பி வந்தேன்
..nampi Vanthaen

ஆதி ஓலோலமே
Aathi Ololamae
பாதுகாலமே – உன
Paathukaalamae – Una
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த
Thatimaikal Paduthuyar Avathikal Meththa
நம்பிவந்தேனே - நான்
Nampivanthaenae - Naan
..நம்பி வந்தேன்
..nampi Vanthaen


நம்பி வந்தேன் மேசியா Keyboard

nampi Vanthaen Maesiyaa
naan Nampivanthaenae – Thivya
saranam! Saranam! Saranam aiyaa
naan Nampivanthaenae

thampiraan Oruvanae
thampamae Tharuvanae – Varu
thavithu Kumara Kuru Paramanuvaelae
nampivanthaenae – Naan

nin Paatha Tharisanam
anpaana Karisanam – Nitha
nithasari Tholuva Thitham Enavum Uruthiyil
nampivanthaenae - Naan
..nampi Vanthaen

naathanae Kirupaikoor
vaethanae Sirumaitheer – Athi
nalam Mikum Unathiru Thiruvati Arulae
nampivanthaenae - Naan
..nampi Vanthaen

paaviyil Paaviyae
koviyil Koviyae – Kana
parivudan Arulpuri Akala vidaathae
nampivanthaenae - Naan
..nampi Vanthaen

aathi Ololamae
paathukaalamae – Una
thatimaikal Paduthuyar Avathikal Meththa
nampivanthaenae - Naan
..nampi Vanthaen


நம்பி வந்தேன் மேசியா Guitar


நம்பி வந்தேன் மேசியா for Keyboard, Guitar and Piano

Nampi Vanthaen Maesiyaa Chords in C♯ Scale

Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா தமிழ் Lyrics
English