🏠  Lyrics  Chords  Bible 

நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் in G♭ Scale

G♭ = F♯
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திவாரம் அசைந்தாலும்
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
என் பாதையெல்லாம் அந்தாகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லையென்றாலும்
என்னைத் தேற்றுவதற்கு யாருமில்லையென்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
என்ன நடந்தாலும், யார் வந்தாலும் யார் போனாலும்
பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
காரிருள் இருந்தாலும் நடக்கும் என்ற
அறிகுறி இல்லையென்றாலும்
நான் இயேசு ஒருவரையே நம்புவேன் – உம்மை மாத்ரமே
போகும் பாதை தெரியவில்லையென்றாலும்
நம்புவதற்கு ஒன்றுமே இல்லையென்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
Naan Nirkum Poomi Nilaikulainthu Alinthaalum
என் நம்பிக்கையின் அஸ்திவாரம் அசைந்தாலும்
En Nampikkaiyin Asthivaaram Asainthaalum
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
Naan Nampuvatharku Ontumillai Entalum
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Nampuvaen En Yesu Oruvarai
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Nampuvaen En Yesu Oruvarai
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Nampuvaen En Yesu Oruvarai

என் பாதையெல்லாம் அந்தாகாரம் சூழ்ந்தாலும்
En Paathaiyellaam Anthaakaaram Soolnthaalum
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லையென்றாலும்
Vaalkkai Mutinthathu Maruvaalvu Illaiyentalum
என்னைத் தேற்றுவதற்கு யாருமில்லையென்றாலும்
Ennaith Thaettuvatharku Yaarumillaiyentalum
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Nampuvaen En Yesu Oruvarai

என்ன நடந்தாலும், யார் வந்தாலும் யார் போனாலும்
Enna Nadanthaalum, Yaar Vanthaalum Yaar Ponaalum
பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
Paathaiyellaam Anthakaaram Soolnthaalum
காரிருள் இருந்தாலும் நடக்கும் என்ற
Kaarirul Irunthaalum Nadakkum Enta
அறிகுறி இல்லையென்றாலும்
Arikuri Illaiyentalum

நான் இயேசு ஒருவரையே நம்புவேன் – உம்மை மாத்ரமே
Naan Yesu Oruvaraiyae Nampuvaen – Ummai Maathramae
போகும் பாதை தெரியவில்லையென்றாலும்
Pokum Paathai Theriyavillaiyentalum
நம்புவதற்கு ஒன்றுமே இல்லையென்றாலும்
Nampuvatharku Ontumae Illaiyentalum
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Nampuvaen En Yesu Oruvarai


நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் Keyboard

naan Nirkum Poomi Nilaikulainthu Alinthaalum
en Nampikkaiyin Asthivaaram Asainthaalum
naan Nampuvatharku Ontumillai Entalum
nampuvaen En Yesu Oruvarai
nampuvaen En Yesu Oruvarai
nampuvaen En Iyaesu Oruvarai

en Paathaiyellaam Anthaakaaram Soolnthaalum
vaalkkai Mutinthathu Maruvaalvu Illaiyentalum
ennaith Thaettuvatharku Yaarumillaiyentalum
nampuvaen En Yesu Oruvarai

enna Nadanthaalum, Yaar Vanthaalum Yaar Ponaalum
paathaiyellaam Anthakaaram Soolnthaalum
kaarirul Irunthaalum Nadakkum Enta
arikuri Illaiyentalum

naan Yesu Oruvaraiyae Nampuvaen – Ummai Maathramae
pokum Paathai Theriyavillaiyentalum
nampuvatharku Onrumae Illaiyentalum
nampuvaen En Yesu Oruvarai


நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் Guitar


நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் for Keyboard, Guitar and Piano

Naan Nirkum Poomi Nilaikulainthu Alinthaalum Chords in G♭ Scale

Naan Nirkum Boomi – நான் நிற்கும் பூமி – Nambuven Yen Yesu Oruvarai – நம்புவேன் என் இயேசு ஒருவரை தமிழ் Lyrics
English