🏠  Lyrics  Chords  Bible 

மனுக்குல தேவன் இயேசு in G♯ Scale

மனுக்குல தேவன் இயேசு
மனிதனின் சாயல் ஆனார்
அதற்கென மூவர் சாட்சி
பிதா வார்த்தை பரிசுத்த ஆவி
என்னைக் கண்டு தரிசித்தோனே
எந்தன் பிதாவைக் கண்டானே
என் பிதாவும் நானும் ஒன்றே
என இயேசு சாட்சி அளித்தாரே
—மனுக்குல
பிரிக்க கூடான நேசம்
பரம் மீதினில் கொண்டுள்ள பாசம்
செடியில் நிலைக்கும் கொடிப் போல்
செடி தீக்க நீர்கள் கொடுப்போமே
—-மனுக்குல

மனுக்குல தேவன் இயேசு
Manukkula Thaevan Yesu
மனிதனின் சாயல் ஆனார்
manithanin Saayal Aanaar
அதற்கென மூவர் சாட்சி
Atharkena Moovar Saatchi
பிதா வார்த்தை பரிசுத்த ஆவி
pithaa Vaarththai Parisuththa Aavi

என்னைக் கண்டு தரிசித்தோனே
Ennaik Kanndu Tharisiththonae
எந்தன் பிதாவைக் கண்டானே
enthan Pithaavaik Kanndaanae
என் பிதாவும் நானும் ஒன்றே
En Pithaavum Naanum Onte
என இயேசு சாட்சி அளித்தாரே
Ena Yesu Saatchi Aliththaarae

---மனுக்குல
---manukkula

பிரிக்க கூடான நேசம்
Pirikka Koodaana Naesam
பரம் மீதினில் கொண்டுள்ள பாசம்
param Meethinil Konndulla Paasam
செடியில் நிலைக்கும் கொடிப் போல்
Setiyil Nilaikkum Kotip Pol
செடி தீக்க நீர்கள் கொடுப்போமே
Seti Theekka Neerkal Koduppomae

----மனுக்குல
----manukkula


மனுக்குல தேவன் இயேசு Keyboard

manukkula Thaevan Yesu
manithanin Saayal Aanaar
atharkena Moovar Saatchi
pithaa Vaarththai Parisuththa Aavi

ennaik Kanndu Tharisiththonae
enthan Pithaavaik Kanndaanae
en Pithaavum Naanum Onte
ena Yesu Saatchi Aliththaarae

---manukkula

pirikka Koodaana Naesam
param Meethinil Konndulla Paasam
setiyil Nilaikkum Kotip Pol
seti Theekka Neerkal Koduppomae

----manukkula


மனுக்குல தேவன் இயேசு Guitar


மனுக்குல தேவன் இயேசு for Keyboard, Guitar and Piano

Manukkula Thaevan Yesu Chords in G♯ Scale

English