🏠  Lyrics  Chords  Bible 

மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே in A♯ Scale

மேகமீதில் இயேசு ராஜன்
வேகம் வாறாரே
ஆயத்தமுள்ளோரை ஆகாயம்
சேர்க்க அவரே வாராரே
மேகமீதில் இயேசு ராஜன்
வேகம் வாறாரே - 2
ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாறாரே
மீண்டவரோ மேலோகமே செல்ல
மேதினியை விடுவார்
-மேகமீதில்
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே
-மேகமீதில்
பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர்தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை
கூவியே கொடுத்திடுவார்
-மேகமீதில்
அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே
அறியார் ஆண்டவரே அறிவார்
-மேகமீதில்
ஆயிரமாயிரம் அவரது வசனங்கள்
அதை அறிவிக்கின்றதே
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளெல்லாம்
அதையே அறிவிக்கின்றார்
-மேகமீதில்

மேகமீதில் இயேசு ராஜன்
Maekameethil Yesu Raajan
வேகம் வாறாரே
Vaekam Vaaraarae
ஆயத்தமுள்ளோரை ஆகாயம்
Aayaththamullorai Aakaayam
சேர்க்க அவரே வாராரே
Serkka Avarae Vaaraarae
மேகமீதில் இயேசு ராஜன்
Maekameethil Yesu Raajan
வேகம் வாறாரே - 2
Vaekam Vaaraarae - 2

ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
Aanndavar Thaamae Aarpparippotae
அவனியில் வாறாரே
Avaniyil Vaaraarae
மீண்டவரோ மேலோகமே செல்ல
Meenndavaro Maelokamae Sella
மேதினியை விடுவார்
Maethiniyai Viduvaar
-மேகமீதில்
-maekameethil

கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
Kiristhuvukkullae Mariththorellaam
கிளம்பியே எழும்பிடுவார்
Kilampiyae Elumpiduvaar
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
Marikkaathirukkum Parisuththarellaam
மறைந்தே போவாரே
Marainthae Povaarae
-மேகமீதில்
-maekameethil

பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே
Paadupattaோrkkup Palanalippaarae
பாடுபட்டவர்தாமே
Paadupattavarthaamae
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை
Koodum Namakko Kuraivillaa Palanai
கூவியே கொடுத்திடுவார்
Kooviyae Koduththiduvaar
-மேகமீதில்
-maekameethil

அவருரைத்த அடையாளங்களெல்லாம்
Avaruraiththa Ataiyaalangalellaam
தவறாமல் நடக்கின்றதே
Thavaraamal Nadakkintathae
அவர் வரும் வேளையை எவருமே
Avar Varum Vaelaiyai Evarumae
அறியார் ஆண்டவரே அறிவார்
Ariyaar Aanndavarae Arivaar
-மேகமீதில்
-maekameethil

ஆயிரமாயிரம் அவரது வசனங்கள்
Aayiramaayiram Avarathu Vasanangal
அதை அறிவிக்கின்றதே
Athai Arivikkintathae
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளெல்லாம்
Apposthalar Theerkkatharisikalellaam
அதையே அறிவிக்கின்றார்
Athaiyae Arivikkintar
-மேகமீதில்
-maekameethil


மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே Keyboard

maekameethil Iyaesu Raajan
vaekam Vaaraarae
aayaththamullorai Aakaayam
serkka Avarae Vaaraarae
maekameethil Iyaesu Raajan
vaekam Vaaraarae - 2

aanndavar Thaamae Aarpparippotae
avaniyil Vaaraarae
meenndavaro Maelokamae Sella
maethiniyai Viduvaar
-maekameethil

kiristhuvukkullae Mariththorellaam
kilampiyae Elumpiduvaar
marikkaathirukkum Parisuththarellaam
marainthae Povaarae
-maekameethil

paadupattaோrkkup Palanalippaarae
paadupatdavarthaamae
koodum Namakko Kuraivillaa Palanai
kooviyae Koduththiduvaar
-maekameethil

avaruraiththa Ataiyaalangalellaam
thavaraamal Nadakkintathae
avar Varum Vaelaiyai Evarumae
ariyaar Aanndavarae Arivaar
-maekameethil

aayiramaayiram Avarathu Vasanangal
athai Arivikkintathae
apposthalar Theerkkatharisikalellaam
athaiyae Arivikkintar
-maekameethil


மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே Guitar


மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே for Keyboard, Guitar and Piano

Maekameethil Yesu Raajan Vaekam Vaaraarae Chords in A♯ Scale

English