🏠  Lyrics  Chords  Bible 

கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே in F♯ Scale

கிருபாசனபதியே உம்
கிருபைகள் தர வேணுமே
ஏழையின் புகலிடமே
பக்தர்களின் மறைவிடமே
உந்தனின் பாதம் பணிந்தால்
முட்கள் கூட பூவாகும்
சிங்கத்தின் கெபி கூட
இன்ப வீடாய் மாறிடும்
– கிருபாசனபதியே
வேதத்தை நாம் சுமந்தால்
சத்திய வேதம் நம்மை சுமக்கும்
பாதைக்கு வழி காட்டும்
சோதனையில் ஜெயம் கொடுக்கும்
– கிருபாசனபதியே
சந்தோஷ விண்ணொளியே
சாந்தத்தின் சொரூபியே
பொறுமைக்கு அதிபதியே – என்
அருமை இரட்சகரே
– கிருபாசனபதியே

கிருபாசனபதியே உம்
Kirupaasanapathiyae Um
கிருபைகள் தர வேணுமே
Kirupaikal Thara Vaenumae
ஏழையின் புகலிடமே
Aelaiyin Pukalidamae
பக்தர்களின் மறைவிடமே
Paktharkalin Maraividamae

உந்தனின் பாதம் பணிந்தால்
Unthanin Paatham Panninthaal
முட்கள் கூட பூவாகும்
Mutkal Kooda Poovaakum
சிங்கத்தின் கெபி கூட
Singaththin Kepi Kooda
இன்ப வீடாய் மாறிடும்
Inpa Veedaay Maaridum
– கிருபாசனபதியே
– Kirupaasanapathiyae

வேதத்தை நாம் சுமந்தால்
Vaethaththai Naam Sumanthaal
சத்திய வேதம் நம்மை சுமக்கும்
Saththiya Vaetham Nammai Sumakkum
பாதைக்கு வழி காட்டும்
Paathaikku Vali Kaattum
சோதனையில் ஜெயம் கொடுக்கும்
Sothanaiyil Jeyam Kodukkum
– கிருபாசனபதியே
– Kirupaasanapathiyae

சந்தோஷ விண்ணொளியே
Santhosha Vinnnnoliyae
சாந்தத்தின் சொரூபியே
Saanthaththin Soroopiyae
பொறுமைக்கு அதிபதியே – என்
Porumaikku Athipathiyae – En
அருமை இரட்சகரே
Arumai Iratchakarae
– கிருபாசனபதியே
– Kirupaasanapathiyae


கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே Keyboard

kirupaasanapathiyae um
kirupaikal Thara Vaenumae
aelaiyin Pukalidamae
paktharkalin Maraividamae

unthanin Paatham Panninthaal
mutkal Kooda Poovaakum
singaththin kepi Kooda
inpa Veedaay Maaridum
– Kirupaasanapathiyae

vaethaththai Naam Sumanthaal
saththiya Vaetham Nammai Sumakkum
paathaikku Vali Kaattum
sothanaiyil Jeyam kodukkum
– Kirupaasanapathiyae

santhosha Vinnnnoliyae
saanthaththin Soroopiyae
porumaikku Athipathiyae – en
arumai Iratchakarae
– Kirupaasanapathiyae


கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே Guitar


கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே for Keyboard, Guitar and Piano

Kirupaasanapathiyae Um Kirupaikal Thara Vaenumae Chords in F♯ Scale

Kirubasanapathiyea um kirubaikal தமிழ் Lyrics
English