🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரை நான் எக்காலத்திலும் in B♭ Scale

B♭ = A♯
கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே-2
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
நல்லவர், வல்லவர்
காண்பவர் காப்பவர் – கர்த்தரை
ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2
இணைந்து துதித்திடுவோம்
(அவர்) நாமம் உயர்த்திடுவோம்
– ஆனந்தமே
துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்-2
– ஆனந்தமே
ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ-2
தீய சொல், வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்-2
– ஆனந்தமே
நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன்
அவமானம் அடைய விடவில்லை-2
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்-2
– ஆனந்தமே

கர்த்தரை நான் எக்காலத்திலும்
Karththarai Naan Ekkaalaththilum
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
Sthoththarippaen Sthoththarippaen
அவர் புகழ் எப்பொழுதுமே
Avar Pukal Eppoluthumae
என் நாவில் ஒலித்திடுமே-2
En Naavil Oliththidumae-2
ஆனந்தமே பேரின்பமே
Aananthamae Paerinpamae
ஆடலுடன் புகழ் பாடுவோமே
Aadaludan Pukal Paaduvomae
ஆனந்தமே பேரின்பமே
Aananthamae Paerinpamae
ஆடலுடன் புகழ் பாடுவோமே
Aadaludan Pukal Paaduvomae
நல்லவர், வல்லவர்
Nallavar, Vallavar
காண்பவர் காப்பவர் – கர்த்தரை
Kaannpavar Kaappavar – Karththarai

ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
Aaththumaa Karththarukkul Maenmai Paaraattum
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2
Eliyor Ithaik Kaettu Akkalippaarkal-2
இணைந்து துதித்திடுவோம்
Innainthu Thuthiththiduvom
(அவர்) நாமம் உயர்த்திடுவோம்
(avar) Naamam Uyarththiduvom
– ஆனந்தமே
– Aananthamae

துணை வேண்டி நான் மன்றாடினேன்
Thunnai Vaennti Naan Mantatinaen
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2
Marumoli Pakarnthaar Avar Enakku-2
எல்லாவித அச்சத்தினின்றும்
Ellaavitha Achchaththinintum
அவர் என்னை விடுவித்தார்-2
Avar Ennai Viduviththaar-2
– ஆனந்தமே
– Aananthamae

ஜீவனை விரும்பி நன்மை காண
Jeevanai Virumpi Nanmai Kaana
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ-2
Nedunaal Vaalnthida Viruppam Unntoo-2
தீய சொல், வஞ்சக மொழி
Theeya Sol, Vanjaka Moli
நம்மை விட்டு விலக்கிடுவோம்-2
Nammai Vittu Vilakkiduvom-2
– ஆனந்தமே
– Aananthamae

நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன்
Nnokkip Paarththaen Mukam Malarnthathaen
அவமானம் அடைய விடவில்லை-2
Avamaanam Ataiya Vidavillai-2
கூவி அழைத்தேன் நான்
Koovi Alaiththaen Naan
செவி சாய்த்து பயம் நீக்கினார்-2
Sevi Saayththu Payam Neekkinaar-2
– ஆனந்தமே
– Aananthamae


கர்த்தரை நான் எக்காலத்திலும் Keyboard

karththarai Naan Ekkaalaththilum
sthoththarippaen Sthoththarippaen
avar Pukal Eppoluthumae
en Naavil Oliththidumae-2
aananthamae Paerinpamae
aadaludan Pukal Paaduvomae
aananthamae paerinpamae
aadaludan Pukal Paaduvomae
nallavar, Vallavar
kaannpavar Kaappavar – Karththarai

aaththumaa Karththarukkul Maenmai Paaraattum
eliyor Ithaik Kaettu Akkalippaarkal-2
innainthu Thuthiththiduvom
(avar) Naamam Uyarththiduvom
– Aananthamae

thunnai Vaennti Naan Mantatinaen
marumoli Pakarnthaar Avar Enakku-2
ellaavitha Achchaththinintum
avar Ennai Viduviththaar-2
– Aananthamae

jeevanai Virumpi Nanmai Kaana
nedunaal Vaalnthida Viruppam Unntoo-2
theeya Sol, Vanjaka Moli
nammai Vittu Vilakkiduvom-2
– Aananthamae

Nnokkip Paarththaen Mukam Malarnthathaen
avamaanam Ataiya vidavillai-2
koovi Alaiththaen Naan
sevi Saayththu Payam Neekkinaar-2
– Aananthamae


கர்த்தரை நான் எக்காலத்திலும் Guitar


கர்த்தரை நான் எக்காலத்திலும் for Keyboard, Guitar and Piano

Karththarai Naan Ekkaalaththilum Chords in B♭ Scale

Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் தமிழ் Lyrics
English