🏠  Lyrics  Chords  Bible 

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக in G♭ Scale

G♭ = F♯

கன்மலையானவர் துதிக்கப்படுவீரா
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2
நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு – 2

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் – 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் – 2



கன்மலையானவர் துதிக்கப்படுவீரா
Kanmalaiyaanavar Thuthikkappaduveeraaka
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2
En Iratchippin Thaevan Uyarththappaduveeraaka – 2
நீர் என் கன்மலை என் கோட்டை
Neer En Kanmalai En Kottaை
என் இரட்சகர் என் தேவன்
En Iratchakar En Thaevan
நான் நம்பும் துருகம் என் கேடகம்
Naan Nampum Thurukam En Kaedakam
உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு – 2
Uyarntha Ataikkalam Iratchannya Kompu – 2

என் பெலனாகிய கர்த்தாவே
En Pelanaakiya Karththaavae
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2
Naan Ummil Anpu Kooruvaen – 2

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
Aapaththu Naalil Ethirittu Vanthaarkal
கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் – 2
Karththaro Aatharavaayiruntheer – 2
விசாலமான இடத்திலே என்னை
Visaalamaana Idaththilae Ennai
கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் – 2
Konndu Vaiththu Neer Thappuviththeer – 2


கன்மலையானவர் துதிக்கப்படுவீராக Keyboard

kanmalaiyaanavar Thuthikkappaduveeraaka
en iratchippin Thaevan Uyarththappaduveeraaka – 2
neer En Kanmalai En kottaை
en iratchakar En thaevan
naan nampum Thurukam En kaedakam
uyarntha ataikkalam Iratchannya kompu – 2

en Pelanaakiya Karththaavae
naan ummil anpu Kooruvaen – 2

aapaththu Naalil ethirittu Vanthaarkal
karththaro Aatharavaayiruntheer – 2
visaalamaana idaththilae Ennai
konndu Vaiththu Neer thappuviththeer – 2


கன்மலையானவர் துதிக்கப்படுவீராக Guitar


கன்மலையானவர் துதிக்கப்படுவீராக for Keyboard, Guitar and Piano

Kanmalaiyaanavar Thuthika Chords in G♭ Scale

English