🏠  Lyrics  Chords  Bible 

கடந்து வந்த பாதைகளை in D♭ Scale

D♭ = C♯
கடந்து வந்த பாதைகளை
திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே
நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்
நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி,
ராஜா உமக்கு நன்றி
அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா
…அப்பா உமக்கு
எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
…அப்பா உமக்கு
பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
…அப்பா உமக்கு
ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்த
…அப்பா உமக்கு
ள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
…அப்பா உமக்கு
எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
…அப்பா உமக்கு
பாதை அறியா குருடனைப் போல் வாழ்ந்தேன்—ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர்––ஐயா
…அப்பா உமக்கு

கடந்து வந்த பாதைகளை
Kadanthu Vantha Paathaikalai
திரும்பிப் பார்க்கிறேன்
Thirumpip Paarkkiraen
கண்ணீரோடு கர்த்தாவே
kannnneerodu Karththaavae
நன்றி சொல்கிறேன்
nanti Solkiraen
நன்றி சொல்கிறேன்
Nanti Solkiraen
நான் நன்றி சொல்கிறேன்
Naan Nanti Solkiraen

அப்பா உமக்கு நன்றி,
Appaa Umakku Nanti,
ராஜா உமக்கு நன்றி
Raajaa Umakku Nanti

அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
Anaathaiyaay Alainthae naan Thirinthaen Aiyaa
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா
alaathae Entu Solli Annaiththeer Aiyaa
...அப்பா உமக்கு
...appaa Umakku

எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
Ethiraay Vantha Soolchsikalai Muriyatiththeerae
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
entha Nilaiyilum Ummaith Thuthikka Vaiththeerae
...அப்பா உமக்கு
...appaa Umakku

பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
Paadukalai Sumanthu Sella Pelan Thantheerae
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
parisuththamaay Vaalvu Vaala Thunnai Seytheerae
...அப்பா உமக்கு
...appaa Umakku

ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
Oru Naalum Kuraivillaamal Unavu Thantheer
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்த
uraividamum Utaiyum Thanthu Kaaththu Vantheertha
...அப்பா உமக்கு
...appaa Umakku

ள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
Llappatta Kallaakak kidanthaen Aiyaa
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
eduththu Ennai Payanpaduththi Makilkinteer Aiyaa
...அப்பா உமக்கு
...appaa Umakku

எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
Eththanaiyo Puthuppaadal Naavil Vaiththeer
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
ilatchangalai Iratchikka Payanpaduththukireer
...அப்பா உமக்கு
...appaa Umakku

பாதை அறியா குருடனைப் போல் வாழ்ந்தேன்---ஐயா
Paathai Ariyaa Kurudanaip Pol Vaalnthaen---aiyaa
பாசத்தோடு கண்களையே திறந்தீர்----ஐயா
paasaththodu Kannkalaiyae Thirantheer----aiyaa
...அப்பா உமக்கு
...appaa Umakku


கடந்து வந்த பாதைகளை Keyboard

kadanthu Vantha Paathaikalai
thirumpip Paarkkiraen
kannnneerodu Karththaavae
nanti Solkiraen
nanti Solkiraen
naan Nanti Solkiraen

appaa Umakku Nanti,
raajaa Umakku Nanri

anaathaiyaay Alainthae naan Thirinthaen Aiyaa
alaathae Entu Solli Annaiththeer Aiyaa
...appaa Umakku

ethiraay Vantha Soolchsikalai Muriyatiththeerae
entha Nilaiyilum Ummaith Thuthikka Vaiththeerae
...appaa Umakku

paadukalai Sumanthu Sella Pelan Thantheerae
parisuththamaay Vaalvu Vaala Thunnai Seytheerae
...appaa Umakku

oru Naalum Kuraivillaamal Unavu Thantheer
uraividamum Utaiyum Thanthu Kaaththu Vantheertha
...appaa Umakku

llappatta Kallaakak kidanthaen Aiyaa
eduththu Ennai Payanpaduththi Makilkinteer Aiyaa
...appaa Umakku

eththanaiyo Puthuppaadal Naavil Vaiththeer
ilatchangalai Iratchikka Payanpaduththukireer
...appaa Umakku

paathai Ariyaa Kurudanaip Pol Vaalnthaen---aiyaa
paasaththodu kannkalaiyae Thirantheer----aiyaa
...appaa Umakku


கடந்து வந்த பாதைகளை Guitar


கடந்து வந்த பாதைகளை for Keyboard, Guitar and Piano

Kadanthu Vantha Paathaikalai Chords in D♭ Scale

Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை தமிழ் Lyrics
English