🏠  Lyrics  Chords  Bible 

என்னை விட்டுக் கொடுக்காதவர் in E♭ Scale

E♭ = D♯

என்னை விட்டுக் கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே -2

நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர் -2



என்னை விட்டுக் கொடுக்காதவர்
Ennai Vittuk Kodukkaathavar
என்னை நடத்துகின்றவர்
Ennai Nadaththukintavar
என்னை பாதுகாப்பவர்
Ennai Paathukaappavar
என் நேசர் நீரே -2
En Naesar Neerae -2

நான் வழி மாறும் போது
Naan Vali Maarum Pothu
என் பாதை காட்டினீர்
En Paathai Kaattineer
என்னால் முடியாத போது
Ennaal Mutiyaatha Pothu
என்னை தூக்கி நடத்தினீர் -2
Ennai Thookki Nadaththineer -2


என்னை விட்டுக் கொடுக்காதவர் Keyboard

ennai Vittuk Kodukkaathavar
ennai Nadaththukintavar
ennai paathukaappavar
en naesar neerae -2

naan vali Maarum pothu
en paathai Kaattineer
ennaal mutiyaatha pothu
ennai thookki Nadaththineer -2


என்னை விட்டுக் கொடுக்காதவர் Guitar


என்னை விட்டுக் கொடுக்காதவர் for Keyboard, Guitar and Piano

Ennai Vittu Kodukathavar Chords in E♭ Scale

English