🏠  Lyrics  Chords  Bible 

என்னை வல்லடிக்கு நீக்கி in C♯ Scale

என்னை வல்லடிக்கு நீக்கி
உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை
மறப்பேனோ – 2
நீர் சொன்னதினால் நான்
பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான்
ஜீவன் பெற்றேன் — 2
எந்தன் ஆதரவே
எந்தன் அடைக்கலமே
எந்தன் மறைவிடமே
உம்மை ஆராதிப்பேன் — 2
ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
எதிரான யோசனை அதமாக்கினீர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்
எதிரான யோசனை அதமாக்கினீர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்
— எந்தன்
ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் – 2
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் – 2
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்
— எந்தன்
கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்
— என்னை

என்னை வல்லடிக்கு நீக்கி
Ennai Vallatikku Neekki
உம் கரங்களால் தூக்கி
Um Karangalaal Thookki
உன்னதத்தில் வைத்ததை
Unnathaththil Vaiththathai
மறப்பேனோ -- 2
Marappaeno -- 2
நீர் சொன்னதினால் நான்
Neer Sonnathinaal Naan
பிழைத்துக்கொண்டேன்
Pilaiththukkonntaen
நீர் கண்டதினால் நான்
Neer Kanndathinaal Naan
ஜீவன் பெற்றேன் -- 2
Jeevan Petten -- 2

எந்தன் ஆதரவே
Enthan Aatharavae
எந்தன் அடைக்கலமே
Enthan Ataikkalamae
எந்தன் மறைவிடமே
Enthan Maraividamae
உம்மை ஆராதிப்பேன் -- 2
Ummai Aaraathippaen -- 2

ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
Aalaththil Iruththennai Thookkivittir
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
Uyarvaana Thalangalil Niruththi Vaiththeer
ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
Aalaththil Iruththennai Thookkivittir
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
Uyarvaana Thalangalil Niruththi Vaiththeer
எதிரான யோசனை அதமாக்கினீர்
Ethiraana Yosanai Athamaakkineer
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்
Unthanin Yosanai Niraivaettineer
எதிரான யோசனை அதமாக்கினீர்
Ethiraana Yosanai Athamaakkineer
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்
Unthanin Yosanai Niraivaettineer
-- எந்தன்
-- Enthan

ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
Aayiram Ennodu Porittalum
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
Ennai Maerkollum Athikaaram Peravillaiyae
ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
Aayiram Ennodu Porittalum
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
Ennai Maerkollum Athikaaram Peravillaiyae
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் - 2
Kirupaiyinaal Ennai Mootikkonnteer - 2
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்
Naan Thallunnda Idangalil Uyarththi Vaiththeer
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் - 2
Kirupaiyinaal Ennai Mootikkonnteer - 2
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்
Naan Thallunnda Idangalil Uyarththi Vaiththeer
-- எந்தன்
-- Enthan

கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
Karadaana Paathaiyil Thookkich Senteer
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
Mullulla Idangalil Sumanthu Konnteer
கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
Karadaana Paathaiyil Thookkich Senteer
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
Mullulla Idangalil Sumanthu Konnteer
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
Enakkaaka Kuriththathai Enakku Thantheer
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்
Neerthantha Tharisanam Niraivaettineer
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
Enakkaaka Kuriththathai Enakku Thantheer
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்
Neerthantha Tharisanam Niraivaettineer
--- என்னை
--- Ennai


என்னை வல்லடிக்கு நீக்கி Keyboard

ennai Vallatikku Neekki
um Karangalaal Thookki
unnathaththil Vaiththathai
marappaeno -- 2
neer Sonnathinaal Naan
pilaiththukkonntaen
neer Kanndathinaal Naan
jeevan Petten -- 2

enthan Aatharavae
enthan Ataikkalamae
enthan Maraividamae
ummai Aaraathippaen -- 2

aalaththil Iruththennai Thookkivittir
uyarvaana Thalangalil Niruththi Vaiththeer
aalaththil Iruththennai Thookkivittir
uyarvaana Thalangkalil Niruththi Vaiththeer
ethiraana Yosanai Athamaakkineer
unthanin Yosanai Niraivaerrineer
ethiraana Yosanai Athamaakkineer
unthanin Yosanai Niraivaettineer
-- Enthan

aayiram Ennodu Poritdaalum
ennai Maerkollum Athikaaram Peravillaiyae
aayiram Ennodu Poritdaalum
ennai Maerkollum Athikaaram Peravillaiyae
kirupaiyinaal Ennai Mootikkonnteer - 2
naan Thallunnda Idangalil Uyarththi Vaiththeer
kirupaiyinaal Ennai Mootikkonnteer - 2
naan Thallunnda Idangalil Uyarththi Vaiththeer
-- Enthan

karadaana Paathaiyil Thookkich Senteer
mullulla Idangalil Sumanthu Konnteer
karadaana Paathaiyil Thookkich Senteer
mullulla Idangalil Sumanthu Konnteer
enakkaaka Kuriththathai Enakku Thantheer
neerthantha Tharisanam Niraivaettineer
enakkaaka Kuriththathai Enakku Thantheer
neerthantha Tharisanam Niraivaettineer
--- Ennai


என்னை வல்லடிக்கு நீக்கி Guitar


என்னை வல்லடிக்கு நீக்கி for Keyboard, Guitar and Piano

Ennai Vallatikku Neekki Chords in C♯ Scale

Ennai Valladikku Neeki – என்னை வல்லடிக்கு நீக்கி தமிழ் Lyrics
English