🏠  Lyrics  Chords  Bible 

அவர் எந்தன் சங்கீதமானவர் in A♯ Scale

அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே
—அவர் எந்தன்
இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
—அவர் எந்தன்
வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ் நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம் நாம்-2
—அவர் எந்தன்

அவர் எந்தன் சங்கீதமானவர்
Avar Enthan Sangaீthamaanavar
பெலமுள்ள கோட்டையுமாம்
Pelamulla Kottaைyumaam
ஜீவனின் அதிபதியான அவரை
Jeevanin Athipathiyaana Avarai
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
Jeeviya Kaalamellaam Vaalththiduvom
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
Thuthikalin Maththiyil Vaasam Seyyum
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
Thoothar Kanangal Pottum Thaevan Avarae
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
Vaenndidum Paktharkalin Kuraikal Kaetkum
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே
Thikkatta Pillaikalin Thaevan Avarae
---அவர் எந்தன்
---avar Enthan

இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
Iranndu Moontu Paer Enthan Naamaththinaal
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
Iruthayam Orumiththaal Avar Naduvil
இருப்பேன் என்றவர் நமது தேவன்
Iruppaen Entavar Namathu Thaevan
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
Irukaram Thatti Entum Vaalththiduvom
---அவர் எந்தன்
---avar Enthan

வானவர் கிறிஸ்தேசு நாமமதை
Vaanavar Kiristhaesu Naamamathai
வாழ் நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
Vaal Naal Muluvathum Vaalththiduvom
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
Varukaiyil Avarodu Innainthu Entum
வணங்குவோம் வாழ்த்துவோம்
Vananguvom Vaalththuvom
போற்றிடுவோம் நாம்-2
Pottiduvom Naam-2
---அவர் எந்தன்
---avar Enthan


அவர் எந்தன் சங்கீதமானவர் Keyboard

avar Enthan Sangaீthamaanavar
pelamulla Kottaைyumaam
jeevanin Athipathiyaana Avarai
jeeviya Kaalamellaam Vaalththiduvom
thuthikalin Maththiyil Vaasam Seyyum
thoothar Kanangal Pottum Thaevan Avarae
vaenndidum Paktharkalin Kuraikal Kaetkum
thikkatta Pillaikalin Thaevan avarae
---avar Enthan

iranndu Moontu Paer Enthan Naamaththinaal
iruthayam Orumiththaal Avar naduvil
iruppaen Entavar Namathu Thaevan
irukaram Thatti Entum Vaalththiduvom
---avar Enthan

vaanavar Kiristhaesu Naamamathai
vaal Naal Muluvathum Vaalththiduvom
varukaiyil Avarodu Innainthu entum
vananguvom Vaalththuvom
pottiduvom naam-2
---avar Enthan


அவர் எந்தன் சங்கீதமானவர் Guitar


அவர் எந்தன் சங்கீதமானவர் for Keyboard, Guitar and Piano

Avar Enthan Sangaீthamaanavar Chords in A♯ Scale

Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர் தமிழ் Lyrics
English