🏠  Lyrics  Chords  Bible 

அப்பா என்னை முழுவதும் in B♭ Scale

B♭ = A♯
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் - என்
உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா ஒரு
உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா
வாக்குவாதம் பொறாமை(பொறாமைக ள்) தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்
உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
Appaa Ennai Muluvathum Arppanniththaen Aiyaa
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
Uyirotirukkum Naalellaam Umakkuch Sonthamaiyaa

அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
Arppanniththaen (naan) Arppanniththaen
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் - என்
Aavi Aaththumaa Sareeram Arppanniththaen - En

உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
Ullam Udal Ellaamae Umakkuth Thanthaenaiyaa
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா ஒரு
kallam Kapadu Illaamal Kaaththuk Kollumaiyaa Oru

உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
Ulakapperumai Sittinpam Utharivittaenaiyaa
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா
kasappu Veruppu Kaayangal Kadanthu Ponathaiyaa

வாக்குவாதம் பொறாமை(பொறாமைக ள்) தூக்கி எறிந்தேன் நான்
Vaakkuvaatham Poraamai(poraamaika L) Thookki Erinthaen Naan
ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்
aanndavar Yesuvai Aataiyaay Anninthu Konntaen Naan

உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா
Umakkaay Vaalum Vairaakkiyam Ullaththil Vanthathaiyaa
எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா
enakkaay Vaalum Ennnangal Ento Matinthathaiyaa


அப்பா என்னை முழுவதும் Keyboard

appaa Ennai Muluvathum Arppanniththaen Aiyaa
uyirotirukkum Naalellaam Umakkuch Sonthamaiyaa

arppanniththaen (naan) Arppanniththaen
aavi Aaththumaa Sareeram Arppanniththaen - En

ullam Udal Ellaamae Umakkuth Thanthaenaiyaa
kallam Kapadu Illaamal Kaaththuk Kollumaiyaa Oru

ulakapperumai Sittinpam Utharivittaenaiyaa
kasappu Veruppu Kaayangal Kadanthu Ponathaiyaa

vaakkuvaatham Poraamai(poraamaika l) Thookki Erinthaen Naan
aanndavar Yesuvai Aataiyaay Anninthu Konntaen Naan

umakkaay Vaalum Vairaakkiyam Ullaththil Vanthathaiyaa
enakkaay Vaalum Ennnangal Ento Matinthathaiyaa


அப்பா என்னை முழுவதும் Guitar


அப்பா என்னை முழுவதும் for Keyboard, Guitar and Piano

Appaa Ennai Muluvathum Chords in B♭ Scale

Appa Ennai Muluvathum – அப்பா என்னை முழுவதும் தமிழ் Lyrics
English