🏠  Lyrics  Chords  Bible 

அக்கினிக் காற்றே தேற்றரவாளனே in B Scale

அக்கினிக் காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகம்
தீர்த்திடும் ஜீவநதியே – 2
ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே-ஓ
வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம்
களிப்பாய் நீரூற்றாய் மாறுமே … மாறுமே
…ஜீவநதியே
காடியைப் போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாரே
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
பாதையின் வெளிச்சம் அவரே… அவரே
…ஜீவநதியே

அக்கினிக் காற்றே தேற்றரவாளனே
Akkinik Kaatte Thaettaravaalanae
பேரின்ப நதியில் தாகம்
Paerinpa Nathiyil Thaakam
தீர்த்திடும் ஜீவநதியே – 2
Theerththidum Jeevanathiyae – 2
ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே-ஓ
Jeevanathiyae Ennil Paaynthu Sellumae-o

வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
Varannda Nilaththil Aarukal Odum
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்
Paalaivanangal Selippaay Maarum
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம்
Kannnneerin Pallaththaakkukal Ellaam
களிப்பாய் நீரூற்றாய் மாறுமே … மாறுமே
Kalippaay Neeroottaாy Maarumae … Maarumae
...ஜீவநதியே
...jeevanathiyae

காடியைப் போல கசந்திடும் வாழ்க்கை
Kaatiyaip Pola Kasanthidum Vaalkkai
மதுரமாக மாற்றிடுவாரே
Mathuramaaka Maattiduvaarae
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
Thunpaththin Paathaiyil Nadakkinta Pothum
பாதையின் வெளிச்சம் அவரே… அவரே
Paathaiyin Velichcham Avarae… Avarae
...ஜீவநதியே
...jeevanathiyae


அக்கினிக் காற்றே தேற்றரவாளனே Keyboard

akkinik Kaatte Thaettaravaalanae
paerinpa Nathiyil Thaakam
theerththidum Jeevanathiyae – 2
jeevanathiyae Ennil Paaynthu Sellumae-o

varannda Nilaththil Aarukal Odum
paalaivanangal Selippaay Maarum
kannnneerin Pallaththaakkukal Ellaam
kalippaay Neeroottaாy Maarumae … Maarumae
...jeevanathiyae

kaatiyaip Pola Kasanthidum Vaalkkai
mathuramaaka Maarriduvaarae
thunpaththin Paathaiyil nadakkinta Pothum
paathaiyin Velichcham Avarae… Avarae
...jeevanathiyae


அக்கினிக் காற்றே தேற்றரவாளனே Guitar


அக்கினிக் காற்றே தேற்றரவாளனே for Keyboard, Guitar and Piano

Akkinik Kaatte Thaettaravaalanae Chords in B Scale

Akkini kaatre தமிழ் Lyrics
English