அக்கினி நெருப்பாய் இ
றங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழி
நடத்தும்
முட்செடி நடுவே தோ
ன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பி பய
ன்படுத்தும்
இன்று
எலியாவின் ஜெபத்திற்கு பதி
ல் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினி
யாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்க
ளை எரித்துவி
டும்
எங்களின் நாவைத் தொட்டருளு
ம்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும்
தேசத்திற்கு
அப்போஸ்தலர் மேலே இறங்கி வ
ந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே
ஆவியின் வரங்களால் நி
ரப்பினீரே
இரவு நேரத்தில் நெ
ருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும்
ஆவியினால்
அக்கினி நெருப்பாய் இ
றங்கி வாரும்
Akkini Neruppaay Irangi Vaarum
அபிஷேகம் தந்து
வழி
நடத்தும்
Apishaekam Thanthu Vali Nadaththum
முட்செடி நடுவே தோ
ன்றினீரே
Mutchedi Naduvae Thontineerae
மோசேயை அழைத்துப் பேசினீரே
moseyai Alaiththup Paesineerae
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
Ekipthu Thaesaththukku Koottich Senteerae
எங்களை நிரப்பி பய
ன்படுத்தும்
இன்று
Engalai Nirappi Payanpaduththum Intu
எலியாவின் ஜெபத்திற்கு பதி
ல் தந்தீரே
Eliyaavin Jepaththirku Pathil Thantheerae
இறங்கி வந்தீர் அக்கினி
யாய்
irangi Vantheer Akkiniyaay
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
Iruntha Anaiththaiyum Sutteriththeerae
எங்களின் குற்றங்க
ளை எரித்துவி
டும்
Engalin Kuttangalai Eriththuvidum
Aesaayaa Naavaith Thottathu Pola
எங்களின் நாவைத் தொட்டருளு
ம்
engalin Naavaith Thottarulum
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
Yaarai Naan Anuppuvaen Entu Sonneerae
எங்களை அனுப்பும்
தேசத்திற்கு
Engalai Anuppum Thaesaththirku
Akkini Mayamaana Naavukalaaka
அப்போஸ்தலர் மேலே இறங்கி வ
ந்தீரே
apposthalar Maelae Irangi Vantheerae
அந்நிய மொழியை பேச வைத்தீரே
Anniya Moliyai Paesa Vaiththeerae
ஆவியின் வரங்களால் நி
ரப்பினீரே
Aaviyin Varangalaal Nirappineerae
இரவு நேரத்தில் நெ
ருப்புத் தூணாய்
Iravu Naeraththil Nerupputh Thoonnaay
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
isravael Janangalai Nadaththineerae
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
Irunnda Ulakaththil Um Siththam Seythida
எங்களை நிரப்பும்
ஆவியினால்
Engalai Nirappum Aaviyinaal
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் Keyboard
akkini Neruppaay I
rangi Vaarum
apishaekam Thanthu
Vali
nadaththum
mutchedi Naduvae Tho
ntineerae
moseyai Alaiththup Paesineerae
ekipthu Thaesaththukku Koottich Senteerae
engalai Nirappi Paya
npaduththum
Intu
eliyaavin Jepaththirku Pathi
l Thantheerae
irangi Vantheer Akkini
yaay
iruntha Anaiththaiyum Sutteriththeerae
engalin Kuttanga
lai Eriththuvi
dum
aesaayaa Naavaith Thotta
thu Pola
engalin Naavaith Thottarulu
m
yaarai Naan Anuppuvaen Entu Sonneerae
engalai Anuppum
thaesaththirku
akkini Mayamaana
Naavukalaaka
apposthalar Maelae Irangi Va
ntheerae
anniya Moliyai Paesa Vaiththeerae
aaviyin Varangalaal Ni
rappineerae
iravu Naeraththil Ne
rupputh Thoonnaay
isravael Janangalai Nadaththineerae
irunnda Ulakaththil Um Siththam Seythida
engalai Nirappum
Aaviyinaal
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் Guitar
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் for Keyboard, Guitar and Piano