🏠  Lyrics  Chords  Bible 

ஆத்துமமே என் முழு உள்ளமே in D♭ Scale

D♭ = C♯
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரைத் தொழு தேத்த
இந்நாள் வரை அன்பு வைத்தாதரித்த
உன் ஆண்டவரைத் தொழு தேத்து
போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள
…ஆத்துமமே
தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலக முன்தோன்றி ஒழியாத
…ஆத்துமமே
தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் மேலான
…ஆத்துமமே
வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த
…ஆத்துமமே
உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
…ஆத்துமமே
துதி மிகுந்தேற் ஸ்தோத்திரி தினமே
இதயமே உள்ளமே என் மனமே
…ஆத்துமமே

ஆத்துமமே என் முழு உள்ளமே
Aaththumamae En Mulu Ullamae
உன் ஆண்டவரைத் தொழு தேத்த
Un Aanndavaraith Tholu Thaeththa
இந்நாள் வரை அன்பு வைத்தாதரித்த
Innaal Varai Anpu Vaiththaathariththa
உன் ஆண்டவரைத் தொழு தேத்து
Un Aanndavaraith Tholu Thaeththu

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
Pottidum Vaanor Poothalaththullor
சாற்றுதற் கரிய தன்மையுள்ள
Saattuthar Kariya Thanmaiyulla
...ஆத்துமமே
...aaththumamae

தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
Thalaimurai Thalaimurai Thaangum ViNnotha
உலக முன்தோன்றி ஒழியாத
Ulaka Munthonti Oliyaatha
...ஆத்துமமே
...aaththumamae

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
Thinam Thinam Ulakil Nee Sey Palavaana
வினை பொறுத் தருளும் மேலான
Vinai Poruth Tharulum Maelaana
...ஆத்துமமே
...aaththumamae

வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த
Vaathai Nnoy Thunpam Maatti Anantha
ஓதரும் தயை செய் துயிர் தந்த
Otharum Thayai Sey Thuyir Thantha
...ஆத்துமமே
...aaththumamae

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
Uttunak Kirangi Urimai Paaraattum
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
Muttum Kirupaiyinaal Muti Soottum
...ஆத்துமமே
...aaththumamae

துதி மிகுந்தேற் ஸ்தோத்திரி தினமே
Thuthi Mikunthaer Sthoththiri Thinamae
இதயமே உள்ளமே என் மனமே
Ithayamae Ullamae En Manamae
...ஆத்துமமே
...aaththumamae


ஆத்துமமே என் முழு உள்ளமே Keyboard

aaththumamae en Mulu Ullamae
un Aanndavaraith Tholu Thaeththa
innaal Varai Anpu Vaiththaathariththa
un Aanndavaraith Tholu Thaeththu

pottidum Vaanor Poothalaththullor
saattuthar Kariya Thanmaiyulla
...aaththumamae

thalaimurai Thalaimurai Thaangum ViNnotha
ulaka Munthonri Oliyaatha
...aaththumamae

thinam Thinam Ulakil Nee Sey Palavaana
vinai Poruth Tharulum Maelaana
...aaththumamae

vaathai Nnoy Thunpam Maatti Anantha
otharum Thayai Sey Thuyir Thantha
...aaththumamae

uttunak Kirangi Urimai Paaraatdum
muttum Kirupaiyinaal Muti Soottum
...aaththumamae

thuthi Mikunthaer Sthoththiri Thinamae
ithayamae Ullamae En Manamae
...aaththumamae


ஆத்துமமே என் முழு உள்ளமே Guitar


ஆத்துமமே என் முழு உள்ளமே for Keyboard, Guitar and Piano

Aaththumamae En Mulu Ullamae Chords in D♭ Scale

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே தமிழ் Lyrics
English